elderly Archives - Oruvan.com

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் திகதியை “உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்” என்று அறிவித்துள்ளது.

இதற்கு இணையாக, கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட தேசிய முதியோர் செயலகம், முதியோர் சமூகத்தினருக்காக “சரணா” என்ற ஆதரவு சேவையைத் தொடங்குகிறது.

தமது பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்க, முதியோருக்கான தேசிய செயலகம், வாட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 070- 7898889 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு வழங்க முடியும்.

இந்த நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் நேற்று அமைச்சின் வளாகத்தில் இந்த வாட்ஸ்அப் எண் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மேலதிக செயலாளர் ஹேமா பெரேரா, தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.

The post பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம் appeared first on Oruvan.com.

மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய இளைஞன் – போடைஸ் பகுதியில் போராட்டம்
டிக்கோயா, போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியொருவர் 24 வயது இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் பிரதேச மக்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளியை கைது செய்யுமாறும், தண்டனை வழங்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நேற்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தைத் தொடர்ந்து , அவரை எதிர்வரும் மே மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவன், மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

The post மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய இளைஞன் – போடைஸ் பகுதியில் போராட்டம் appeared first on Oruvan.com.