லிட்டன் தாஸ் Archives - Oruvan.com

புதிய சாதனையை நோக்கி நகரும் லிட்டன் தாஸ்
சர்வதேச டி20 போட்டிகளில் பங்களாதேஸ் அணியின் தலைவர் லிட்டன் தாஸ் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் பங்களாதேஸ் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பங்களாதேஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது. சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்த தலைவர் லிட்டன் தாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்றையப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், பங்களாதேஸ் அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை லிட்டன் தாஸ் படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் 2444 ஓட்டங்கள் குவித்து இரண்டாவது இடத்திலிருந்த மஹ்மதுல்லாவை பின்னுக்குத் தள்ளி, லிட்டன் தாஸ் இரண்டாமிடம் பிடித்தார்.

பங்களாதேஸ் அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2551 ரன்களுடன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் இருக்கிறார். 2496 ஓட்டங்களுடன் லிட்டன் தாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பங்களாதேஸ் அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக மாறி சாதனை படைக்க லிட்டன் தாஸுக்கு இன்னும் 56 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post புதிய சாதனையை நோக்கி நகரும் லிட்டன் தாஸ் appeared first on Oruvan.com.