கொழும்பு Archives - Oruvan.com

கொழும்பு பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து மாணவர்கள் மூவர் காயம்
கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் ஒன்று குறித்த பாடசாலையின் பாதுகாப்புச் சுவருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இயந்திரம் சுவரில் மோதிய வேகத்தில் சுவர் சரிந்து விழுந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இவ்விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய மூன்று மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் 48 வயதுடைய டோசர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post கொழும்பு பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து மாணவர்கள் மூவர் காயம் appeared first on Oruvan.com.

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!
கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையான (MEPA) கொழும்பின் நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளைத் தானாகச் சேகரிக்கும் ரோபோ இயந்திரத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அதிநவீன இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதுடன், அதன் செயல்திறன் மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்புக்காகச் சிறப்பான டிஜிட்டல் தரவு முறைமை ஒன்றையும் கொண்டுள்ளது.

இலங்கையில் சுற்றுச்சூழல் தூய்மைக்கான இந்த முக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, நேற்று கொழும்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் டொக்டர் தம்மிக பெதபெண்டி தலைமையில் நடைபெற்றது.

The post இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்! appeared first on Oruvan.com.

கொழும்பில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
தெமட்டகொடை, பேஸ்லைன் வீதியில் ரயில் பாதைக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பம்பலப்பிட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

குறித்த இடத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மிமீ துப்பாக்கி, இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 மகசின் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.

பொரளை வனாத்தமுல்லையில் இயங்கும் இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையேயான மோதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வனாத்தமுல்ல பகுதியில் இந்த இரண்டு கும்பல்களுக்கிடையேயான மோதல்களின் விளைவாக ஏற்கனவே பல கொலைகள் நடந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post கொழும்பில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு appeared first on Oruvan.com.

கொழும்பில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்
கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம் appeared first on Oruvan.com.

பாலியல் ரீதியாக படங்கள் – காணொளிகளை வெளியிடுவதாக கூறிய இருவர் கைது
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடுவதாக கூறி தனிநபர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதாக மிரட்டி 222,000 ரூபாய் பெற்றதற்காக கொழும்பு-கோட்டையில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 2025 ஜனவரியில் இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்தது. முறைப்பாட்டின் அடிப்படையில், பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று மதியம் கைது செய்தனர்.

இதற்கிடையில், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடுவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பண்டாரகமவைச் சேர்ந்த 32 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று கஹதுடுவ பகுதியில் கைது செய்யப்பட்டார். வடமேற்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

The post பாலியல் ரீதியாக படங்கள் – காணொளிகளை வெளியிடுவதாக கூறிய இருவர் கைது appeared first on Oruvan.com.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)
கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு, கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டாரபால வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update) appeared first on Oruvan.com.

கொழும்பு மிதக்கும் சந்தை ஏரியில் இருந்து ஆண் ஒருவர் சடலம் மீட்பு
கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பு மிதக்கும் சந்தை ஏரியில் இருந்து ஆண் ஒருவர் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

அல்டயர் குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தாய்
கடந்த ஜூலை மாதம் கொழும்பில் உள்ள அதி சொகுசு தொடர்மாடி குடியிருப்பான அல்டயரில் இருந்து இரு மாணவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் பயிலும் மாணவன் மற்றம் மாணவி என இருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜிவோன் ஜோரோ சிங் என்ற 15 மாணவனின் மரணத்திற்கு அவரின் தாயர் நீதி கோரி போராடி வருகின்றார்.

பாடசாலையின் அலட்சியமும் கடமையின்மையும் தான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என்று ஜிவோனின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற நாளில் நடந்த நிகழ்வுகளுக்கு விளக்கம் கோரி பாடசாலைக்கும் அதன் உயர் அதிகாரிகளுக்கும் ஜிவோனின் தாயார் பல கடிதங்கள் எழுதியுள்ளார்.

எனினும், நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட அனைத்து கூற்றுக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் மறுத்து பாடசாலை தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டுளு்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது மகனுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய மற்றொரு படி முன்னேறி, ஜிவோனின் தாயார் மோனா ரோக்கி சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதன் ஒருபடியான பாடசாலைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடித்தில் 500,000,000 ரூபா இழப்பீடு கோரியுள்ளார்.

மேலும், அந்தக் கடிதத்தில், ‘பாடசாலையில் அலட்சியப் போக்கும், கவனக்குறைவும்தான் ஜிவோனின் அகால மரணத்திற்கு நேரடிக் காரணமாக அமைந்தது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையின் சிசிடிவி காட்சிகள், அல்டயர் கட்டிட வளாகத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த மற்றொரு மாணவி ரோஸும், ஜிவோனும் பிற்பகல் 2.20 மணியளவில் பாடசாலையில் விட்டு வெளியேறியதைக் காட்டுகின்றது.

எனினும், பிற்கபல் 4.32 மணிக்கே பாடசாலை தரப்பில் இருந்து தனக்கு தகவல் தெரிவித்ததாக மோனா தெரிவித்துள்ளார். அதேநேரம், ரோஸின் பெற்றோருடன் பிற்பகல் 3.00 மணிமுதல் பாடசாலை தொடர்பில் இருந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவர்கள் எனக்கு முன்பே தெரிவித்திருந்தால், நான் என் மகனைக் காப்பாற்றியிருக்க முடியும். கிடைக்கக்கூடிய ஆதாரங்களின்படி, என் மகன் மாலை 4.45 மணியளவில் விழுந்து உயிரிழந்தார் என்று நான் நம்புகிறேன்.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பாடசாலை தரப்பினரும், ரோஸின் பெற்றோரும் என் மகனுடன் தொடர்பில் இருந்தனர், மேலும் அந்த நேரத்தில் அவர்கள் பொலிஸாரையும் தொடர்புகொண்டுள்ளனர்.

அவர்கள் ஏதோ ஆபத்தை உணர்ந்த நிலையிலேயே பொலிஸாரை தொடர்பு கொண்டனர் என்று மோனா மேலும் தெரிவித்துள்ளார்.

The post அல்டயர் குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தாய் appeared first on Oruvan.com.

கொழும்பு – மட்டக்குளியில் கடத்திச் செல்லப்பட்ட நபர்
மட்டக்குளி, சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று (29) பிற்பகல் புகுந்த குழுவினர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று தாக்கி, கூரிய ஆயுதங்களால் வெட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கடத்தலுக்கு முச்சக்கர வண்டியில் ஆறு பேர் வந்ததாக கூறப்பட்டாலும், முச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அதிகமானோர் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட தகராறே கடத்தலுக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

The post கொழும்பு – மட்டக்குளியில் கடத்திச் செல்லப்பட்ட நபர் appeared first on Oruvan.com.

இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இருந்து முப்படைகள் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தியிருந்தார்.

இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

முப்படை வீரர்கள் நீக்கப்பட்டாலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

The post இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இருந்து முப்படைகள் நீக்கம் appeared first on Oruvan.com.