தொழில்நுட்பம் Archives - Oruvan.com

இலங்கையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பம்
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் பகுதியில் ஊடகங்களிடம் பேசிய அவர், முதல் கட்டமாக பேருந்துகளில் 40 தொடர்புடைய தொழில்நுட்ப சாதனங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், சாரதிகள் சோர்வடைந்தால், அவர்கள் தூங்கினால், அவர்களின் கண்கள் மூடினால் மற்றும் ஓட்டுநர் பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால், இந்த அமைப்பு ஓட்டுநர்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதை நினைவூட்டும்.

எனினும், இது இலங்கையின் பொதுப் போக்குவரத்தில், குறிப்பாக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை.

எனவே, அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள் தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் என 40 பேருந்துகளுக்கு அந்த சாதனங்கள் பொறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பம் appeared first on Oruvan.com.

உலகின் மிகவும் ‘அழகான’ மனித ரோபோவை உருவாக்கும் சீன நிறுவனம்
சீனாவின் ஷாங்காயை தளமாகக் கொண்ட ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஃபோரியர் ரோபாட்டிக்ஸ், எதிர்வரும் ஓகஸ்ட் ஆறாம் திகதி அதன் GR-3 மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

இந்த ரோபோ உலகின் மிகவும் அழகான மனித உருவ ரோபோ என்று விவரிக்கப்படுகிறது. புதிய ரோபோ அதன் முந்தைய வடிவமைப்பான GR-1 மற்றும் GR-2 ஆகியவற்றுடன் சிறியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, GR-3 சுமார் 4 அடி 5 அங்குலம் (134 செ.மீ) உயரத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஃபோரியரின் முந்தைய வடிவமைப்பான GR-1 (5.4 அடி/165 செ.மீ) மற்றும் GR-2 (5.74 அடி/175 செ.மீ) மாடல்களை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரோபோ வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயனர்களுடன் இயல்பான பேச்சு ஈடுபாட்டை செயல்படுத்த ஒருங்கிணைந்த பெரிய மொழி மாதிரி (LLM) இதில் இடம்பெற்றுள்ளது.

ஃபோரியர் நிறுவனம் GR-1 ரோபோவை 2023ஆம் ஆண்டிலும், GR-2 ரோபோவை 2024ஆம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post உலகின் மிகவும் ‘அழகான’ மனித ரோபோவை உருவாக்கும் சீன நிறுவனம் appeared first on Oruvan.com.

மெதகம பகுதியில் மனைவினை சுட்டுக் கொலை செய்த கணவன் – சந்தேகநபர் தப்பியோட்டம்
மெதகம, பலகசரவில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

நபர் ஒருவர் தனது மனைவியை இவ்வாறு சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகின்றது. நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலகசர வீதிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஒரு பெண் காயமடைந்து கிடப்பதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குறித்தப் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். எனினும்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்தப் பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இறந்தவர் மெதகம, மகந்தவின்னவில் வசிக்கும் 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் மெதகம  வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரைக் கைது செய்ய மெதகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post மெதகம பகுதியில் மனைவினை சுட்டுக் கொலை செய்த கணவன் – சந்தேகநபர் தப்பியோட்டம் appeared first on Oruvan.com.

பல ஆப்பிள் கையடக்க தொலைபேசி மாடல்களுக்கு வாட்ஸ்அப் நீக்கம்
எதிர்வரும் மே மாதம் முதல் ஆப்பிள் கையடக்க தொலைபேசியின் சில மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பழைய ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது, இதில் பழைய ஆப்பிள் மொபைல் போன்களான ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகியவை அடங்கும்.

அதன்படி, iOS 15.1க்கு முந்தைய மொபைல் போன் மாடல்களை புதிய இயங்குதளத்திற்கு புதுப்பிக்க முடியாவிட்டால், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பல ஆப்பிள் கையடக்க தொலைபேசி மாடல்களுக்கு வாட்ஸ்அப் நீக்கம் appeared first on Oruvan.com.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘சூப்பர் எர்த்’
பூமிக்கு அருகில் மற்றொரு உலகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியைப் போலவே உள்ளதாகவும் சூரியனைப் போன்றதொரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு சூப்பர் எர்த் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் நீர் இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பல வருடங்களாகவே இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் இந்த சூப்பர் எர்த்தைச் சுற்றிவரும் இரண்டு கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சூப்பர் எர்த் பூமியைப் பார்க்கிலும் ஆறு மடங்கு எடை கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘சூப்பர் எர்த்’ appeared first on Oruvan.com.

மகளிர் தினம்…சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்
உலகளாவிய ரீதியில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கூகுள் இன்று அதன் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

வழமையாக முக்கிய தினங்களில் கூகுள் தனது டூடுலை மாற்றும்.

அதன்படி அறிவியல், மருத்துவம், விண்வெளி உட்பட பல துறைகளில் பணியாற்றும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

The post மகளிர் தினம்…சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள் appeared first on Oruvan.com.

இந்த திகதிகளில் வானில் தெரியவுள்ள ‘ப்ளட் மூன்’
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இது ப்ளட் மூன் என அழைக்கப்படுகிறது.

2022 ஆம் வருடத்துக்குப் பிறகு தற்போது இரண்டு நாட்கள் இந் நிகழ்வு ஏற்படவுள்ளது. அதன்படி சுமார் 5 மணித்தியாலம் இக் கிரகணம் நீடிக்கும்.

இத் தருணத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமியானது நேரடியாக நிலைநின்று சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலை உருவாக்கும்.

The post இந்த திகதிகளில் வானில் தெரியவுள்ள ‘ப்ளட் மூன்’ appeared first on Oruvan.com.

செவ்வாயின் பரந்து விரிந்த காட்சி…நாசா பகிர்ந்த புகைப்படங்கள்
பூமியை அடுத்து செவ்வாய் கிரகத்தை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகவே மும்முரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அண்மையில் நிலவின் மேற்பரப்பில் சஹாரா பாலைவனத்தை விடவும் நூறு மடங்கு பெரிய மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை உறுதி செய்தது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் பரந்து விரிந்த காட்சிகள் என புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் நாசா வெளியிட்டு வருகிறது.

The post செவ்வாயின் பரந்து விரிந்த காட்சி…நாசா பகிர்ந்த புகைப்படங்கள் appeared first on Oruvan.com.

ரீல்ஸ் பிரியர்களுக்காக தனி செயலியா?
அமெரிக்கா உட்பட சில நாடுகளில் டிக்டொக் செயலி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்படும் அம்சமான ரீல்ஸ் காணொளிகளை பிரத்யேகமாகக் கொண்ட புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு ரீல்ஸ் செயலியை தனியாக வழங்குவதன் மூலம் மெட்டா அதன் வளங்களை விரிவுபடுத்த முடியும்.

இருப்பினும் இதுகுறித்து தற்போதைக்கு பேச்சு வார்த்தை மட்டுமே உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

The post ரீல்ஸ் பிரியர்களுக்காக தனி செயலியா? appeared first on Oruvan.com.

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான கடற்கரை
பூமியைத் தவிர ஏனைய கிரகங்களில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது குறித்த பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அதன்படி, பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய். இக் கிரகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாசா ஆய்வு மேற்கொண்டது. அதில் 30 கோடி வருடங்களுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் பூமத்திய ரேகைக்கு அடிப் பகுதியில் தூசி நிறைந்த பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தது.

இவ்வாறிருக்க சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் அங்கு 300 கோடி வருடங்கள் பழைமையான கடற்கரை படிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

கடற்கரை படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமையானது, தண்ணீர் இருப்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

The post செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான கடற்கரை appeared first on Oruvan.com.