மீன்பிடி சட்டத்தை மீறும் சீனா: பசுபிக் பிராந்தியத்தில் குற்றச்சாட்டு

OruvanOruvan

China

பசுபிக் பிராந்தியத்தில் மீன்பிடிச் சட்டத்தை சீன மீன்பிடி படகுகள் மீறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை உள்ளூர் பொலிஸார் கண்டடிறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பான தகவல்களை ஒழுங்காக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

இதேவேளை சீன மீனவர்கள் பொருளாதார மத்திய பகுதியில் ஏனைய மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களை சூறையாடி செல்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.