சிலியில் திடீர் காட்டுத்தீ: 46 பேர் உயிரிழப்பு

OruvanOruvan

Wildfires in Chile

அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளிலுள்ள ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட தீபரவலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்ளை அதிகரிக்கும் என சிலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் பணியில் ஈடுபட்டனர். விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

அதிக பரப்பளவில் தீ பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.