உடல் நலனில் கவனம் செலுத்தும் புது கைக்கடிகாரம்: தொழில்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி

OruvanOruvan

Color Fit Icon 3 Plus watch

Noice என்ற நிறுவனமானது, இந்தியாவில் புது விதமான ஒரு ஸ்மார்ட் வொட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. Color Fit Icon 3 Plus என்ற வொட்ச்சே அது.

இந்த கைக்கடிகாரத்தில் 2 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கோலிங் சப்போர்ட், தொடர்ந்து 7 நாட்களுக்கான பேட்டரி லைஃப், ஹெல்த் ஃபிட்னஸ் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

இந்த வொட்ச்சானது ஜெட் ப்ளக், வின்டேஜ் ப்ரவுன், மிட் நைட் கோல்ட், ஸ்பேஸ் ப்ளூ, எலைட் ப்ளக், எலைட் சில்வர் உள்ளிட்ட 6 நிறங்களில் கிடைக்கின்றன.

இதில் கொடுக்கப்பட்டுள்ள ஹெல்த் மோனிட்டரிங்கில், ஹார்ட் அட்டாக், ஸ்லீப் பேட்டர்ன்ஸ், ஸ்ட்ரஸ் லெவல்ஸ், ஃபீமெல் சைக்கிள் ட்ரெக்கிங் போன்றவை அடங்கும்.

கோலர் இன்ஃபர்மேஷன், கோல் டெஸ்கனெக்ஷன், வொய்ஸ் அசிஸ்டென்ட், ஸ்டொப்வொட்ச், டைமர், அலாரம், ரிமைன்டர்ஸ், வானிலை தகவல், வைப்ரேஷன் அலர்ட் போன்ற பல அம்சங்கள் உள்ளன.