கூகுள் பிக்ஸல் வாட்ச் 3: புதிய சைஸ் வேரியன்டில் வெளிவரவுள்ளது

OruvanOruvan

Google Pixel Watch 3

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிக்சல் வாட்ச் 3 ஆனது 45mm சைஸ் வேரியன்டைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த Pixel Watch 3 இரண்டு சைஸ்களில் கிடைக்கும்.

மேலும் இந்த வாட்ச்சின் பேட்டரியானது அதிக கெப்பாசிட்டியைக் கொண்டிருக்கும்.

இந்த வாட்ச்சின் அறிமுகத்தினால் மிகப்பெரிய வாட்ச் கேசிங் இருக்கும் என கூறப்படுகிறது.

இனிவரும் காலங்களில் இந்த வாட்ச் குறித்த புதிய அப்டேட்டுகள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.