zodiacsigns Archives - Oruvan.com

12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்
கிரகங்களின் மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிகளுக்கும் தினம் தினம் அதன் பலன்கள் மாறுபடும். அதன்படி, இன்றைய தினம் 12 ராசிகளுக்குமான பலன்கள் எவ்வாறு உள்ளதெனப் பார்ப்போம்.

மேஷம்

நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் தொழில் செய்பவர் என்றால் புதிய வாடிக்கைளார்கள் அறிமுகமாவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.

ரிஷபம்

வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகமாக இருக்கும். இன்று உங்களுக்கு பெரியளவில் எந்த பிரச்சினைகளும் இல்லை. அரசாங்க வேலை கிடைக்கலாம்.

மிதுனம்

உறவினர்கள் வீட்டுக்கு வருவார்கள். காதல் மலரும். தொழில் செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கடகம்

இன்று நல்ல காரியங்களை தள்ளி வைப்பது நன்மையளிக்கும். முக்கியமான நபர்களை சந்திப்பதை இன்று தவிர்த்து விடுங்கள்.

சிம்மம்

பணிச்சுமை அதிகரிக்கும். வாகனத்தை செலுத்தும்போது அதிக கவனம் தேவை. சொத்து வாங்குதல் விற்றல் ஆகியவை நன்மையில் முடியும். முக்கிய பத்திரங்களை கையாள்வதில் எச்சரிக்கையாக இருக்கவும்.

கன்னி

வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். விசேஷங்களை முன்னின்று செய்து முடிப்பீர்கள். இவ்வளவு நாளும் தடையாக இருந்த காரியம் இன்று நிறைவேம்.

துலாம்

அரசாங்த்தினால் நன்மைகள் உண்டு. பகையாளிகளின் தொல்லைகள் நீங்கும். தொழிலில் இலாபம் உண்டு.

விருச்சிகம்

காதல் விடயத்தில் நிதானம் அவசியம். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். பெற்றோருடன் எதையும் கலந்தாலோசிப்பது நன்மையளிக்கும்.

தனுசு

இரவு பயணத்தை தவிர்க்கவும். வேலைச்சுமை இருக்கும். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.

மகரம்

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடன் கிடைக்கும். பெண் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். காதலர்கள் கடமையை உணர்வார்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.

கும்பம்

சிக்கல்கள் சுமுகமாக முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சொத்து, பணம், நகை வந்து சேரும்.

மீனம்

கூடுதல் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ரீதியில் சில சிக்கல்கள் ஏற்படும்.

The post 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் appeared first on Oruvan.com.