zeetamil Archives - Oruvan.com

இந்த வாரம் ஒரிஜினலுக்கு டஃப் கொடுக்கும் ‘Song Recreation’ சுற்று
ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வாரம் முதல் போட்டி சுற்று ஆரம்பம்.

அதிலும் முதல் போட்டி சுற்றே song re creation சுற்று. அதில் போட்டியாளர்கள் ஒரிஜினல் நடனத்துக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு நடனத்தால் அசத்துகின்றனர்.

போட்டியாளர்களின் நடனத்தைப் பார்த்து நடுவர்கள் அசத்து போய் விட்டனர்.

அதற்கான ப்ரமோ…

The post இந்த வாரம் ஒரிஜினலுக்கு டஃப் கொடுக்கும் ‘Song Recreation’ சுற்று appeared first on Oruvan.com.

நடுவர்களை கடலுக்கே அழைத்துச் சென்ற திவினேஷின் பாடல்
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் performance சுற்றில் திவினேஷ் பாடிய பாடலுக்கு நடுவர்கள் நால்வரும் எழுந்து மேடைக்கே வந்துவிட்டனர்.

அதற்கான ப்ரமோ…

The post நடுவர்களை கடலுக்கே அழைத்துச் சென்ற திவினேஷின் பாடல் appeared first on Oruvan.com.

Performance சுற்றில் பட்டையைக் கிளப்பும் சரிகமப போட்டியாளர்கள்
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் performance சுற்று.

அதில் நடுவர்கள் உட்பட போட்டியாளர்களும் கெட் அப் மாற்றிக்கொண்டு பாடல்கள் பாடி அசத்துகின்றனர்.

அதற்கான ப்ரமோ…

The post Performance சுற்றில் பட்டையைக் கிளப்பும் சரிகமப போட்டியாளர்கள் appeared first on Oruvan.com.

நடன யுத்தத்தின் முதல் அத்தியாயம்…டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3
ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 கடந்த வாரம் ஆரம்பமானது. அதில் பாபா பாஸ்கர், சிநேகா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடுவர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் அவர்களது ஜோடியுடன் நடனத்தை ஆரம்பிக்கும் இன்ட்ரோ சுற்று.

அனல் தெறிக்கும் நடனத்தை பார்த்த நடுவர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக அமீர், தீபா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

The post நடன யுத்தத்தின் முதல் அத்தியாயம்…டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 appeared first on Oruvan.com.

நடுவர்களை கண் கலங்கச் செய்த போட்டியாளர்…
ஜீ தமிழின் சரிகம லிட்டில் சாம்பஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அதன்படி இந்த வாரம் போட்டியாளர்கள் ஏழு பிரிவுகளின் கீழ் நேருக்கு நேராக போட்டி போடுகின்றனர்.

அதன்படி ஒரு போட்டியாளர் போறாளே பொண்ணுத்தாயி பாடலைப் பாடி நடுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளார்.

அதற்கான ப்ரமோ…

The post நடுவர்களை கண் கலங்கச் செய்த போட்டியாளர்… appeared first on Oruvan.com.

விருந்தினர்களை தன் பாடலால் மெய் சிலிர்க்க வைத்த திவினேஷ்
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் 7 பிரிவுகளின் கீழ் இரண்டு இரண்டு போட்டியாளர்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர்.

அதில் கறுப்பு – வெள்ளை பாடல்கள் சுற்றில் வழக்கம்போல் திவினேஷ் பாடுகிறார்.

அதில் போனால் போகட்டும் போடா எனும் பாடலை பாடி நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார்.

The post விருந்தினர்களை தன் பாடலால் மெய் சிலிர்க்க வைத்த திவினேஷ் appeared first on Oruvan.com.

இந்த வாரம் சரிகமபவில் One on One சுற்று
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் 7 பிரிவுகளின் கீழ் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர்.

ஒவ்வொருவரும் அசத்தலான பாடல்களின் மூலம் நடுவர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றனர்.  அதற்கான ப்ரமோ…

The post இந்த வாரம் சரிகமபவில் One on One சுற்று appeared first on Oruvan.com.

அடையாளத்தை மாற்றும் மேடை….டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3
ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதில் நடுவர்களாக சினேகா, பாபா பாஸ்கர், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் அதற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது.

The post அடையாளத்தை மாற்றும் மேடை….டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 appeared first on Oruvan.com.

‘டான்ஸ் ஜோடி டான்ஸ் – Reloaded 3’…வந்தாச்சு!
ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அந்த வகையில் தற்போது சீசன் 3 ஆரம்பமாகவுள்ளது.

இதற்கு நடுவர்களாக பாபா பாஸ்கர், சிநேகா, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

மேலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் விஜய் களமிறங்கியுள்ளனர்.

The post ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் – Reloaded 3’…வந்தாச்சு! appeared first on Oruvan.com.

சரிகமபவில் இந்த வாரம் ‘Celebrating Legends’ சுற்று…
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் தற்போது சூடுபிடித்துள்ளது. அதன்படி இந்த வாரம் celebrating legends சுற்று.

அதாவது, அருமையான பாடல்களை நமக்கு அள்ளித் தந்த எஸ்.பி.பி, மலேஷியா வாசுதேவன், யேசுதாஸ் ஆகியோரின் பாடல்களை குட்டிப் போட்டியாளர்கள் மிகவும் அருமையாக பாடி அசத்துகின்றனர்.

இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக கங்கை அமரன், யுகேந்திரன், எஸ்.பி.சரண் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

அதற்கான ப்ரமோ…

The post சரிகமபவில் இந்த வாரம் ‘Celebrating Legends’ சுற்று… appeared first on Oruvan.com.