youtube Archives - Oruvan.com

இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ இதுதான்
ஒவ்வொரு வருடமும் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது என்று லிஸ்ட் ஒன்று விடுக்கப்படும். கூகுளுக்கு அடுத்தபடியாக உள்ள யூடியூப் தளத்தில் இந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் குறித்த லிஸ்ட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் குழந்தைகள் பாடலான ‘பேபி ஷார்க் டான்ஸ்’ என்ற வீடியோ சுமார் 1500 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

அடுத்ததாக ‘ஜோனி ஜோனி யஸ் பாப்பா’ பாடலும் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இவையே அதிகமுறை பார்க்கப்பட்ட வீடியோக்கள் என்ற பெருமையை பெற்றுள்ளது.

The post இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ இதுதான் appeared first on Oruvan.com.