Youth Archives - Oruvan.com

தொடாங்கொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான இளைஞன்
தொடாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொடாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தொடாங்கொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான இளைஞன் appeared first on Oruvan.com.

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி
உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து ஹவேலிய பகுதியில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.

ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி appeared first on Oruvan.com.

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞன்
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் மிரிஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கனரக வாகனமொன்றுடன் மோதியுள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞன் appeared first on Oruvan.com.

03 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொளுடன் இளைஞர் ஒருவர் கைது
கம்பஹா மாவட்டத்தில் 03 கிலோகிராம் 655 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ​​போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வேன் மற்றும் அளவீட்டு கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

புஞ்சி நைவலவத்த, எசெல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post 03 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொளுடன் இளைஞர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

பிரதமர் மோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்

ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றைய தினம், பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு செம்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

இதன் தீவிர தன்மையை கருத்திற் கொண்டு பொலிஸார் ஏனைய விசாரணை நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையைமேற்கொண்டனர்.

விசாரணையில் கைதான இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது appeared first on Oruvan.com.