young Archives - Oruvan.com

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி
பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதியும் இலங்கையைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞர் தற்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி appeared first on Oruvan.com.

நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி
நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த 30 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை பிற்பகல் 03 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு நிமோனியாக் காய்ச்சலால் நிகழ்ந்துள்ளமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

The post நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி appeared first on Oruvan.com.

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது
மன்னார் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில்,

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

வெள்ளவத்தையில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது
வெள்ளவத்தையில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலிங்வூட் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் 36 கிராம் கொக்கெய்ன் மற்றும் 203 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,875,000, ரூபாயும் இதன்போது கைப்பற்றப்பட்டது.

ஐந்து கையடக்கத் தொலைபேசிகள், பணம் எண்ணும் இயந்திரம், இரண்டு வங்கி அட்டைகள் மற்றும் இலத்திரனியல் தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் தெஹிவளை, மட்டக்குளி மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post வெள்ளவத்தையில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது appeared first on Oruvan.com.