Young man Archives - Oruvan.com

மொறட்டுவையில் லிஃப்ட் இடிந்து வீழ்ந்ததில் பலியான இளைஞன்
மொறட்டுவ பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் லிஃப்ட் இடிந்து வீழ்ந்ததில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹோட்டலில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இளைஞன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மொறட்டுவையில் லிஃப்ட் இடிந்து வீழ்ந்ததில் பலியான இளைஞன் appeared first on Oruvan.com.