World Bank Archives - Oruvan.com

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாகக் குறையும் – உலக வங்கி தகவல்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 3.1 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

நாட்டின் தயாரிப்பு சந்தைகளில் உள்ள திறமையின்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பு தடைகள் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள், பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியான தாக்கத்துடன் இணைந்து, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் மேலும் அதிகரித்தால், அது இலங்கையில் மட்டுமல்ல, முழு தெற்காசிய பிராந்தியத்திலும் பொருளாதார வளர்ச்சியை மேலும் குறைக்கக்கூடும் என்று அறிக்கை கூறியுள்ளது.

குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி இருதரப்பு கட்டணங்கள் தளர்த்தப்பட்டால், அது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆனால் விதிக்கப்படும் கட்டணங்கள் மேலும் அதிகரித்தால், அது ஏற்றுமதியைப் பாதிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

சூறாவளி டித்வா மற்றும் அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றம் போன்ற இயற்கை பேரழிவுகள் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கலாம், இதன் விளைவாக பொருளாதார இழப்புகள் மற்றும் மனிதாபிமான அவசரநிலைகள் ஏற்படும் என்று அறிக்கை கூறுகிறது.

தெற்காசியப் பிராந்தியம் அடிக்கடி இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

திறமையான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வதன் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகளை உயர் மட்டத்தில் பாதிக்கும் என்றும், இளைஞர் சமூகமும் சமூகத்தில் அதிக திறமையான வேலைகளைச் செய்பவர்களும் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வெளிநாடுகளுக்கு குடிபெயர வாய்ப்புள்ளது என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

தெற்காசியப் பிராந்தியம் ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 6.2 சதவீதம் வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் முன்னதாக இலங்கை கடந்த ஆண்டு 4.2 சதவீத குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்றும், டித்வா சூறாவளியின் தாக்கத்தால் அடுத்த ஆண்டு 2.9 சதவீத மெதுவான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்றும் கூறியிருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டால், இலங்கை இந்த ஆண்டு 4 முதல் 5 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க முன்னர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாகக் குறையும் – உலக வங்கி தகவல் appeared first on Oruvan.com.

2026 இல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக காணப்படும் – உலக வங்கி
2026 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக காணப்படும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்த நிலையில் தற்போது 6.5 சதவீதமாக காணப்படும் என கணித்துள்ளது.

உலகின் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்தும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலைதீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.

The post 2026 இல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக காணப்படும் – உலக வங்கி appeared first on Oruvan.com.

சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுப்பு
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துள்ளது.

இது தொடர்பில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா தெரிவித்திருப்பதாவது,

“சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் உலக வங்கி தலையீட்டு பிரச்சனையை சரிசெய்யும் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவை முட்டாள்தனமானவை. ஏனெனில் இந்த விடயத்தில் உலக வங்கி மத்தியஸ்தராக மாத்திரமே செயல்பட்டது.

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் என்பது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை. அதில் மத்தியஸ்தராக மட்டுமே செயற்பட்டோம்.

அதில் தலையீடு செய்ய முடியாது” என கூறியுள்ளார்.

அஜய் பங்காவின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அத்துடன் உலக வங்கி இந்தியாவிடம் இருந்து சிந்து நதிநீரை பெற்று தரும் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு இது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

The post சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுப்பு appeared first on Oruvan.com.

உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை
உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா நாளைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க உலக வங்கி தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

20 வருடங்களின் பின்னர் உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

அவர் ஜனாதிபதி ,பிரதமர், மற்றும் பிற உயர் அதிகாரிகளைச் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துதல், தனியார் முதலீட்டை ஈர்த்தல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை appeared first on Oruvan.com.

உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஊடாக (TVET) தரமான கல்வி அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் போது பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டது.

மாணவர்களுக்கு பலதரப்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு TVET இனை பிரதான கல்வியுடன் இணைப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

வேலைத்தளங்களில் பாலின சமத்துவம் என்ற சிக்கலுக்குரிய விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான தலையீடு மற்றும் ஒத்துழைப்பு கட்டமைப்புகளின் தேவை குறித்தும் இரு தரப்பும் தமது அங்கீகாரத்தை சுட்டிக்காட்டியது.

கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான நிலையான தீர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இலங்கை மற்றும் உலக வங்கியின் பரஸ்பர உறுதிப்பாடு இந்த கலந்துரையாடலின் ஊடாக வலுப்படுத்தப்பட்டது.

நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிராந்திய நாடுகளின் பணிப்பாளர் டேவிட் சிசிலன் உள்ளிட்ட உலக வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை அரசின் சார்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியக வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான (இரு தரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம்.பெரேரா, வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசியா மற்றும் மத்திய ஆசிய பிரிவிற்கான பணிப்பாளர் லஷின்கா தம்முலுகே உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு appeared first on Oruvan.com.