won Archives - Oruvan.com

இந்திய அணி 09 ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை தன்வசப்படுத்தியது
17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டிகள், சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா விளங்கியது.

ஆசிய கோப்பை வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின்

தலைவருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை இந்திய அணி பெற்றுக்கொள்ளமறுத்தது.

அதனைத் தொடர்ந்து அவர் கிண்ணத்தை கொண்டு சென்றார். இது சர்ச்சையாகி உள்ளது. இதேவேளை,

கிண்ணம் இல்லாமல் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும், Fakhar Zaman 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி Tilak Varma ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், Shivam Dube 33 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Faheem Ashraf 03 விக்கெட்டிக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய இந்திய அணி 09 முறையாகவும் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

The post இந்திய அணி 09 ஆவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை தன்வசப்படுத்தியது appeared first on Oruvan.com.

இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர் 04 சுற்றில் மோதி இருந்தன.

இந்த 02 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

The post இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி appeared first on Oruvan.com.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்

வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 140 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை

அணி 14.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் பெத்தும் நிசங்க 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

The post ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி appeared first on Oruvan.com.

இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அதிஷ்ட இலாப சீட்டு பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது.

மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கோகரெல்லா பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.

எனினும் வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, தேசிய லொட்டரி சபையின் மெகா பவர் லொட்டரி, லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய பரிசான 230 மில்லியன் ரூபா பரிசை வென்று சாதனை படைத்தது.

The post இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது appeared first on Oruvan.com.