women Archives - Oruvan.com

20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம்
நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு 03 வருடங்களுக்கும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.

மார்பகங்களில் கட்டிகள், மார்பகத்தின் தோல் மங்கலாகுதல், மார்பக வீக்கம், அசாதாரண வெளியேற்றம் அல்லது முலைக்காம்பிலிருந்து இரத்தப்போக்கு, மார்பகங்களில் வலி அல்லது தோலில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் பெண்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

The post 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம் appeared first on Oruvan.com.

குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒன்பதாயிரத்து 503 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைப்பாடுகளில் 1620 முறைப்பாடுகள் கடுமையான குழந்தைகள் துஷ்பிரயோக சம்பவங்கள் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடுமையான பெண் துஷ்பிரயோகம் தொடர்பான 373 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த பெண்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களை சோதனையிட்ட போது 5 கிலோ 248 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய, மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 25, 48 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

The post குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது appeared first on Oruvan.com.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன பாதணி
எந்தவொரு இடமாக இருந்தாலும் சரி, பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர் சேர்ந்து பெண்களின் பாதுகாப்புக்காக அசாதாரண கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்தியுள்ளனர்.

அவர்களின் கண்டுபிடிப்பு என்னவென்றால் அதிநவீனத்துடனான பாதணிகள்.

இந்த செருப்பில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், ஆபத்தான சூழலில் பெண்கள் சிக்கிக்கொள்ளும் போது இதிலுள்ள sos பொத்தான்களை அழுத்தும்போது, அது குறித்த பெண்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.

அதுமட்டுமின்றி சம்பவம் நடக்கும் இடத்தின் நேரடியோன ஓடியோ மற்றும் இருப்பிடத்தையும் சேர்த்து அனுப்பும்.

மேலும் பெண்களை தாக்க வருபவர்களுக்கு இந்த செருப்பு மின்சார அதிர்ச்சி கொடுக்கும் திறன் கொண்டது. அரசின் ஆதரவுடன் இந்த செருப்பு விரைவில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன பாதணி appeared first on Oruvan.com.

மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்
கொழும்பு மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம் appeared first on Oruvan.com.