welcomed Archives - Oruvan.com

வின்ட்சர் கோட்டையில் ட்ரம்புக்கு அமோக வரவேற்பு – மன்னர் சார்லஸையும் சந்தித்தார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவின் வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸை இன்று சந்தித்தார்.

பிரித்தானியாவுக்கு ட்ர்ம்ப் 03 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் முதல் நாளில் மன்னர் சார்லஸை சந்தித்துள்ளார்.

இதன்போது ட்ரம்பிற்கு அமோக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இதேவேளை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ட்ரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானிய மற்றும் அமெரிக்க உறவு உலகிலேயே மிகவும் வலிமையானது என பிரதமர் ஸ்டார்மரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

The post வின்ட்சர் கோட்டையில் ட்ரம்புக்கு அமோக வரவேற்பு – மன்னர் சார்லஸையும் சந்தித்தார் appeared first on Oruvan.com.

வியட்நாம் – நொய் பாய் விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கமைய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி எதிர்வரும் ஆறாம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருப்பார்.

நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங், இன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் நோங் தி ஹா, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டம் மற்றும் வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் வரவேற்றனர்.

இலங்கை ஜனாதிபதியின் வருகை, இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தருவதுடன், விரிவான இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, பிராந்தியத்திலும் உலகிலும் அமைதி, ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் என்று வியட்நாம் தூதுவர் அந்நாட்டு ஊடகங்களுக்குத் கருத்து தெரிவித்துள்ளார்.

The post வியட்நாம் – நொய் பாய் விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு appeared first on Oruvan.com.