wear Archives - Oruvan.com

பஸ் சாரதிகள் ஆசனப்பட்டிகளை (Seat belt) அணிவது கட்டாயம்
இலங்கை போக்குவரத்து சபை உட்பட் சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் ஆசனப்பட்டிகளை (Seat belt)

அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம் வாய்ந்த நடைமுறைகளுக்கமைய போக்குவரத்து

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி எனவும் அவர் ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்தார்.

The post பஸ் சாரதிகள் ஆசனப்பட்டிகளை (Seat belt) அணிவது கட்டாயம் appeared first on Oruvan.com.

அரச ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
ஊழியர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்ஃபுளுவென்சா மற்றும் கொவிட்-19 பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் பி.என். தம்மிந்த குமாரவினால் சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“இன்ஃபுளுவென்சாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், கொவிட்-19 ஆல் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்” என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அரச ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

பொது மக்களுக்கான அவசர எச்சரிக்கை – முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்
பொதுமக்கள், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, முடிந்தவரை முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128 இற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பொது மக்களுக்கான அவசர எச்சரிக்கை – முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.