washed Archives - Oruvan.com

மன்னாரில் கரையொதுங்கிய Sea cow
மன்னாரின் தெற்கு கடற்கரையில் உள்ள திருப்புல்லாணி பகுதியில் இன்று (20) காலை ‘Sea cows’ என்று அழைக்கப்படும் கடல் உயிரினம் கரை ஒதுங்கியுள்ளது.

சுமார் 08 வயதுடைய இந்த விலங்கு, 300 கிலோகிராம் நிறையுடையது என தெரிவிக்கப்படுகிறது.

மீன்பிடி படகு விபத்தில் அந்த உயிரினம் உயிரிழந்திருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

The post மன்னாரில் கரையொதுங்கிய Sea cow appeared first on Oruvan.com.