Warrant Archives - Oruvan.com

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி தாரக நாணயக்காரவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக தவறியமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து வெலிகம பிரதேச சபைக்குப் போட்டியிட்ட சட்டத்தரணி தாரக நாணயக்காரவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, ​​குற்றம் சுமத்தப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர ஆஜராகாத நிலையில் அவர் சார்பாக ஒரு முன்னிலையான சட்டத்தரணி தமது கட்சிக்காரர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பிரதிவாதியின் பிணையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதால், இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை appeared first on Oruvan.com.

அதுரலியே ரதன தேரருக்குப் பிடியாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு எதிராகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த நீதிமன்றங்கள் அவர்கள் இருவருக்கும் எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளன.

The post அதுரலியே ரதன தேரருக்குப் பிடியாணை appeared first on Oruvan.com.

சஜின் வாஸ் குணவர்தனவுக்குப் பிடியாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.

2010 – 2012 காலப்பகுதிகளில் சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்துக்கு 369 இலட்சம் ரூபா வருமான வரி செலுத்தவில்லை என கூறி, அவருக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் சஜின் வாஸ் குணவர்தன இந்த வழக்கு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகாமல் இருந்துள்ளார்.

இதனை கருத்திற்கொண்ட நீதவான் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.

The post சஜின் வாஸ் குணவர்தனவுக்குப் பிடியாணை appeared first on Oruvan.com.

மகிந்தானந்தவுக்கு பிடியாணை
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்வதற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

The post மகிந்தானந்தவுக்கு பிடியாணை appeared first on Oruvan.com.

பிடியாணையை மீளப்பெற்ற நீதிமன்றம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.

டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான

வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (06.02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதியான டயானகமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய நிலையில் , கொழும்பு தலைமை நீதவான்

தனுஜா லக்மாலி, அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு (06) பிடியாணைப் பிறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பிடியாணையை மீளப்பெற்ற நீதிமன்றம் appeared first on Oruvan.com.

டயானாவுக்குப் பிடியாணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான

வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (06.02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதியான டயானகமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய நிலையில் , கொழும்பு தலைமை நீதவான்

தனுஜா லக்மாலி, அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு (06) பிடியாணைப் பிறப்பித்தார்.

The post டயானாவுக்குப் பிடியாணை appeared first on Oruvan.com.