Warned Archives - Oruvan.com

இணைய மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள்  தொடர்பில்  அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம்  பொது  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பல ஒன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்பில்  ஏற்கனவே தங்கள் நிறுவனத்துக்கு  முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையத்தின்  சிரேஷ்ட  தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார் .

எதிர்வரும்  பண்டிகைக் காலத்தில்  குறிப்பாக தமிழ் ,சிங்கள புத்தாண்டு காலத்தில்  தள்ளுபடிகள், ரொக்கப் பரிசுகள் அல்லது சிறப்பு  விளம்பரச் சலுகைகள் என மோசடி விளம்பரங்கள் மற்றும் தீங்கிழைக்கும் இணைப்புகள்  ஒன்லைனில் தோன்றும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

இத்தகைய தீங்கிழைக்கும் இணைப்புகள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிற முக்கியத் தரவுகளைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட மோசடி வலைத்தளங்களுக்கு பயனர்களை அடிக்கடி வழிநடத்துகின்றனர்.

எனவே, ஒன்லைனில் காணப்படும் தேவையற்ற இணைப்புகள் அல்லது விளம்பரங்களை அணுகும்போது விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும்  இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையத்தின்  சிரேஷ்ட  தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல பொது  மக்களை வலியுறுத்தியுள்ளார் .

The post இணைய  மோசடி தொடர்பில்  பொது  மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்றிரவு 11 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் ஆல்பர்ட்டாவில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் என எதிர்கூறப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும்

திங்கட்கிழமை வெப்பம் தணியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் பகல்நேரத்தில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை எட்டும் போது வெப்ப தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தெற்கு ஒன்ராறியோவில் அடுத்த வாரம் முழுவதும் வெப்பம் சற்று தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனித உடலில் உணரபபடும் அதிகளவான வெப்பநிலை, உடல் சோர்வு,மயக்கம் மற்றும் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் தொடர்பில் மிகவும் அவதானம் செலுத்துமாறு

மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹலவத்த முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 2.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும், இதேவேளை

கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறி மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை
பொது சுகாதார பரிசோதகர்கள் என தங்களை அடையாளப்படுத்தி இடம்பெறும் மோசடி செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்வாறாான மோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர்  சமில் முத்துக்குடா அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறி மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Oruvan.com.