Voting Archives - Oruvan.com

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதற்கமைய, காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் மாலை 05 மணி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

அதேபோன்று இந்தியா கூட்டணி சார்பில், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இரவு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது.

The post இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம் appeared first on Oruvan.com.

வாக்களிப்பின்போது இடது கையின் சுண்டு விரலில் அடையாளம் இடப்படும்
உள்ளூராட்சித் தேர்தலின் போது இரட்டை வாக்களிப்பைத் தடுப்பதற்காக வாக்காளர்கள் தங்கள் இடது கையின் சுண்டு விரலில் பொருத்தமான அடையாளத்தைக் குறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் இடம்பெற்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் கட்டளைச் சட்டத்தின் (262 ஆவது அதிகாரசபை) பிரிவு 53A(3) இன் படி, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் இடது கையின் கட்டைவிரலில் இதே போன்ற அடையாளத்தைக் குறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு, தேர்தல் அட்டவணைகள் ஒன்றுடன் ஒன்று இருப்பதால் ஏற்படும் குழப்பத்தைக் குறைப்பதற்காக, இடது கை ஆள்காட்டி விரலைக் குறிக்கும் வகையில் நடைமுறை சரிசெய்யப்பட்டது.

இதன்படி, காயம் அல்லது பிற காரணங்களால் நியமிக்கப்பட்ட விரலில் அடையாளமிட முடியாத சந்தர்ப்பங்களில், வாக்குச்சாவடி அதிகாரிகளால் பொருத்தமானதாகக் கருதப்படும் மாற்று விரலில் அடையாளப்படுத்தப்படும்.

The post வாக்களிப்பின்போது இடது கையின் சுண்டு விரலில் அடையாளம் இடப்படும் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறித்த திகதிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் நீடிக்கப்படாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் விண்ணப்பதாரர்கள் தபால் வாக்கு விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.

The post உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்காளர்களுக்கான  விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.