vijaytv Archives - Oruvan.com

குத்துப் பாடல்கள் சுற்றில் கலக்கிய போட்டியாளர்கள்…மேடைக்கு ஓடி வந்த நடுவர்கள்
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அதில் இந்த வாரம் நாட்டு குத்து சுற்று. நம் போட்டியாளர்கள் குத்துப் பாடல்களுக்கு மிக அருமையாக நடனமாடுகின்றனர்.

அதில் நடுவர் சேன்டியின் முதல் மாணவன் மேடையில் சிறப்பாக நடனமாடுகிறார்.

அதற்கான ப்ரமோ…

The post குத்துப் பாடல்கள் சுற்றில் கலக்கிய போட்டியாளர்கள்…மேடைக்கு ஓடி வந்த நடுவர்கள் appeared first on Oruvan.com.

கலக்கப்போவது யாரு…சிறப்பு விருந்தினர்களாக வந்த முத்துக்குமார், விஷால்
நகைச்சுவை நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு மிகவும் பிரபல்யமானது.

அதிலும் இந்த வாரம் முத்துக்குமார் மற்றும் விஷால் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தருகின்றனர்.

இந்த வாரம் மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சி செல்கிறது.

The post கலக்கப்போவது யாரு…சிறப்பு விருந்தினர்களாக வந்த முத்துக்குமார், விஷால் appeared first on Oruvan.com.

ஜோடி ஆர் யு ரெடியில் இந்த வாரம் Free style round
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடியில் சீசன் 2 விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் டூயட் ஃப்ரீ ஸ்டைல் ரவுன்ட்.

போட்டியாளர்கள் நடனத்தில் பட்டையைக் கிளப்புகின்றனர்.

The post ஜோடி ஆர் யு ரெடியில் இந்த வாரம் Free style round appeared first on Oruvan.com.

சித்ரா Live in concert….மயங்கி நின்ற மக்கள்
இசை உலகில் சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அவரது தனித்துவமான மற்றும் இனிமையான குரலின் வசீகரம் அனைவரையும் கட்டிப்போடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் வரும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு சித்ரா லைவ் இன் கொன்சர்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

வெளியான முதல் ப்ரமோவில் ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் பாடுகிறார். இயக்குநர் சேரனும் கலந்துகொண்டுள்ளார்.

மேலும் சிறப்பு குழந்தைகள் வந்து சித்ராவுக்கு பூ கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்

The post சித்ரா Live in concert….மயங்கி நின்ற மக்கள் appeared first on Oruvan.com.

பட்டிக்காடா? பட்டணமா? சபாஷ் சரியான போட்டி
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் பட்டிக்காடா? பட்டணமா? சுற்று.

இதில் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து பாடல்களை பாடவுள்ளனர்.

மேலும் நடுவர்களில் இமான் பட்டிக்காட்டுக்கும் மனோ பட்டணத்துக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக பாடகர்கள் சுனிதா சாரதியும் சின்னபொண்ணும் கலந்துகொள்கின்றனர்.

மேலும் நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்ற ராமர் மற்றும் மதுரை முத்துவும் கலந்துகொள்கின்றனர்.

The post பட்டிக்காடா? பட்டணமா? சபாஷ் சரியான போட்டி appeared first on Oruvan.com.

பட்டையைக் கிளப்பும் ‘Jodi Are You Ready’….
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போட்டியாளர்கள் அவர்களது முழுத் திறமையையும் காட்டி வருகின்றனர்.

அதன்படி, இந்த வாரம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

அதற்கான ப்ரமோ இதோ…

The post பட்டையைக் கிளப்பும் ‘Jodi Are You Ready’…. appeared first on Oruvan.com.

முதல் வாரமே இப்படியா? மேடையை தெறிக்கவிட்ட போட்டியாளர்கள்
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 தற்போது சூடுபிடித்துள்ளது.

அதன்படி இந்த வாரம் போட்டியாளர்களின் நடனம் நடுவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த வாரமும் போட்டியாளர்கள் போட்டியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

அதற்கான ப்ரமோ….

The post முதல் வாரமே இப்படியா? மேடையை தெறிக்கவிட்ட போட்டியாளர்கள் appeared first on Oruvan.com.

இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ‘ஸ்வரங்களின் அரசி’ ஸ்வர்ணலதா பாடல்கள் சுற்று
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் மெல்லிசை நாயகி மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவுக்கு அர்ப்பணம் செய்து அவரது பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்துகின்றனர்.

இதற்கு சிறப்பு விருந்தினர்களாக ஸ்வர்ணலதாவின் சகோதரர் மற்றும் மகள் இருவரும் வருகை தரவுள்ளனர்.

இந்த வாரம் உணர்வுப் பூர்வமான தருணங்களை காணத் தவறாதீர்கள்.

The post இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ‘ஸ்வரங்களின் அரசி’ ஸ்வர்ணலதா பாடல்கள் சுற்று appeared first on Oruvan.com.

படையப்பா படத்தை கண்முன் கொண்டு வந்த போட்டியாளர்கள்…..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 அதிரடியாக ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த வாரம் ஜோடிகள் அவர்களது நடனத்தால் நடுவர்களை வியக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு ஜோடியினர் படையப்பா படத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டனர்.

The post படையப்பா படத்தை கண்முன் கொண்டு வந்த போட்டியாளர்கள்….. appeared first on Oruvan.com.

மேடையை தெறிக்கவிட்ட நடனம்…வாய் பிளந்த நடுவர்கள்…இந்த வாரம் ஜோடி ஆர் யு ரெடிக்கு தயாரா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2இல் இந்த வாரம் ஜோடிகள் அருமையாக நடனமாடி அசத்துகின்றனர்.

அதிலும் வரதா மாஸ்டருடன் நடுவர் ஸ்ரீ தேவி சேர்ந்து நடமாடும் காட்சிகள் பார்ப்பதற்கு சூப்பராக உள்ளன.

அதற்கான ப்ரமோ….

The post மேடையை தெறிக்கவிட்ட நடனம்…வாய் பிளந்த நடுவர்கள்…இந்த வாரம் ஜோடி ஆர் யு ரெடிக்கு தயாரா? appeared first on Oruvan.com.