varnam Archives - Oruvan.com

சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்துக்கான 42 ரயில் சேவைகள் இரத்து
ரயில் தடம் புரள்வு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் உட்பட 22 பயணிகள் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை மற்றும் நானுஓயா வரை இயக்க திட்டமிடப்பட்ட 04 ரயில் சேவைகள் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் திட்டமிட்ட நேரத்தில் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நானுஓயா மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படும் 04 ரயில் சேவைகள் பேராதனை மற்றும் கண்டி வரை பயணிக்கவுள்ளன.

மலையக ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 42 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

The post சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்துக்கான 42 ரயில் சேவைகள் இரத்து appeared first on Oruvan.com.

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

The post துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

கடுவெல பகுதில் துப்பாக்கிச் சூடு
கடுவெல, கொத்தலாவல கெகிலிவெல வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று மாலை  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post கடுவெல பகுதில் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.