Val Kilmer Archives - Oruvan.com

‘பேட்மேன்’ பட நடிகர் வால் கில்மர் உயிரிழந்தார்
‘பேட்மேன்’ மற்றும் ‘தி டோர்ஸ்’ போன்ற படங்களில் பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 65 ஆகும்.

நிமோனியா காரணமாக வால் கில்மர் உயிரிழந்துள்ளதாக அவரது மகள் மெர்சிடிஸ் கில்மரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோய் கண்டறியப்பட்டு அதன் பின் குணமடைந்திருந்ததாகவும் தெரிவித்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு ‘டாப் சீக்ரெட்’ என்ற ஹாஸ்ய திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வால் கில்மர், ‘டாப் கன்’,‘ரியல் ஜீனியஸ்’, ‘வில்லோ’, ‘ஹீட்’, ‘தி செயின்ட்’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தொண்டை புற்றுநோயால் குரல் இழந்திருந்தாலும், 2021ஆம் ஆண்டு ‘டாப் கன்: மேவரிக்’ படத்தில் அவர் மீண்டும் நடித்தார். அந்நாண்டே அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘வால்’ என்ற ஆவணப்படமும் வெளியானது.

இதில், அவரது மகன் ஜாக்க் கில்மர் அவருடைய பழைய ஒலிக் கோப்புகளை இணைத்து குரல் வழங்கியிருந்தார். மேலும் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கலிபோர்னியாவில் பிறந்த வால் கில்மர், ஜூலியார்ட் பயிற்சி பெற்ற நடிகர் ஆவார்.

The post ‘பேட்மேன்’ பட நடிகர் வால் கில்மர் உயிரிழந்தார் appeared first on Oruvan.com.