Vada Chennai 2 Archives - Oruvan.com

சிம்புவை வைத்து வடசென்னை 2 ஆ? – இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்
எனது அடுத்த படம் சிம்புவுடன் என்றும் அது ”வட சென்னை 2” கிடையாது என்றும் வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம வரும் வெற்றிமாறன் கடைசியாக விடுதலை 2 படத்தை இயக்கி இருந்தார்.

அடுத்ததாக அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், சிம்புவுடனான படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இது வட சென்னை 2 என்று இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு வெற்றிமாறன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

”என்னுடைய அடுத்த படத்தை தாணு சார் தயாரிக்கிறார். சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை பற்றி நிறைய வதந்திகள் உள்ளன. வட சென்னை 2-வா இருக்குமா? என்கிற மாதிரி யூகங்கள் உள்ளன.

இது வட சென்னை 2 கிடையாது. அன்புவின் எழுச்சிதான் வட சென்னை 2, தனுஷ்தான் நடிப்பார். அதில் உள்ள சில கதாபாத்திரங்கள், அம்சங்கள் இந்த படத்திலும் இருக்கும். அதே காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக இது இருக்கும்” என்றார்.

The post சிம்புவை வைத்து வடசென்னை 2 ஆ?  – இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் appeared first on Oruvan.com.