vacancies Archives - Oruvan.com

மத்திய மாகாணத்தில் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள்
மத்திய மாகாணத்தில் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டி ஆளுநர் செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில்  இந்நிகழ்வு இடம்பெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பீ.எஸ்.அபயகோன் தலைமையில் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது இலங்கை அதிபர் சேவைக்கென 27 பேருக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

The post மத்திய மாகாணத்தில் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள் appeared first on Oruvan.com.

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்
தற்போது பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

தற்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய

அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 5,000 கீழ்நிலை ​பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

இதனிடையே, விசாரணை தரத்தில் உள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளோம்” என்றார்.

The post பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் appeared first on Oruvan.com.