underworld. Archives - Oruvan.com

பாதாள உலகக் கும்பல் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி
போதைப்பொருள் கடத்தற்காரரும் பாதாள உலகக் கும்பல் தலைவருமான நதுன் சிந்தக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிக்குன்குன்யா நோய்காரணமாக சிகிச்சை பெறுவதற்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மற்றும் விசேட படையினரின் பாதுகாப்புடன் நதுன் சிந்தக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது ஏராளமான குற்றச்சாட்டுகளில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, தாக்குதல், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் நாட்டில் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை

போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அவர் மடகாஸ்கரில் இன்டர்போலால் கைது செய்யப்பட்டு மார்ச் 15, 2023 அன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

The post பாதாள உலகக் கும்பல் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.

பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்
மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் தலையிட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், “அரசாங்கம் என்ற வகையில், பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். ஆனால், வாராந்திர நடவடிக்கைகள் இரண்டு வார நடவடிக்கைகளில் செய்ய எதிர்பார்க்கவில்லை. இதில் பாதுகாப்பு படையினர் படிப்படியாக தலையிட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மட்டும்தான் சொல்ல முடியும். ” என அவர் கூறியுள்ளார்.

The post பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Oruvan.com.