UK economy - key data releases Archives - Oruvan.com

பிரித்தானியாவின் பொருளாதாரம் – வெளியான முக்கிய தரவு
பிரித்தானியாவின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தின் பின்னரான தரவுகளின்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  (GDP) வளர்ச்சி 0% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதால், பொருளாதாரம் வளர்ச்சியின்றிய நிலையை எட்டியுள்ளது.

இந்த நிலைமையான, பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, உலக சந்தையில் ஒரு பிப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதால், எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, போக்குவரத்து, உற்பத்தி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால் மக்களிள் தினசரி வாழ்க்கைச் செலவை அதிகரித்து வருவதாகவும், பிரித்தானியாவில் ஏற்கனவே நிலவிவரும் வாழ்க்கைச் செலவு தாக்கம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

The post பிரித்தானியாவின் பொருளாதாரம் – வெளியான முக்கிய தரவு appeared first on Oruvan.com.