Udappusallawa Archives - Oruvan.com

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி
உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து ஹவேலிய பகுதியில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.

ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி appeared first on Oruvan.com.

நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்
நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் இன்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

லொறியொன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது லொறியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி அதே திசையில் பயணித்த பஸ் ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்தபோது நுவரெலியாவிலிருந்து ராகலை நோக்கி எதிர் திசையில் பயணித்த தனியார் பஸ்ஸூடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் தனியார் பஸ்ஸூம் லொறியும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் வாகன விபத்து –  ஒருவர் வைத்தியசாலையில் appeared first on Oruvan.com.