Two killed Archives - Oruvan.com

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறி ஒன்றும் பவுசர் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

லொறியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

The post மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி appeared first on Oruvan.com.

நெலுவ – பெலவத்தை வீதியில் வாகன விபத்து – இருவர் பலி
காலி,நெலுவ – பெலவத்தை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நெலுவையில் இருந்து பெலவத்தை நோக்கி சென்ற லொறியும், பெலவத்தையிலிருந்து நெலுவ நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும்

ஹத்தே கணுவ பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெலுவ களுபோவிட்டியாவ பகுதியில் வசிக்கும் 55 மற்றும் 27 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post நெலுவ – பெலவத்தை வீதியில் வாகன விபத்து –  இருவர் பலி appeared first on Oruvan.com.

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி
பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர்.

அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

72 வயதுடைய ஆண் மற்றும் 75 வயதுடைய பெண் ஆகியோரே காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி appeared first on Oruvan.com.

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை விழுந்ததில் இருவர் உயிரிழப்பு
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது மரக்கிளை விழுந்ததில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ஜனவரி 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 சிறைக்கைதிகள் படுகாயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் இருந்த 55 கைதிகள் நேற்று (02) இரவு அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

மரக்கிளை விழுந்து ஏற்பட்ட சேதத்தினால் மாத்தறை சிறைச்சாலையில் போதிய இடவசதி இல்லாததால் இவ்வாறு கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

The post மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை விழுந்ததில் இருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.