Two dead Archives - Oruvan.com

வியானா கால்வாயில் கவிழ்ந்த கார் – இருவர் பலி
மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் இன்று (15.07) காலை, கவிழ்ந்தததில் விபத்து சம்பவித்துள்ளது.

மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காரை மீட்டனர்.

காரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், அனுமதிக்கப்பட்டபோது இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த இருவரும் மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வியானா கால்வாயில் கவிழ்ந்த கார் – இருவர் பலி appeared first on Oruvan.com.

இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி
களுத்துரை – பதுரலிய நோக்கி இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை  நள்ளிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றொருவர் கலவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் புளத்சிங்கள பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் என்றும், அவர்கள் புளத்சிங்கள மற்றும் ரம்புக்கனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதிக வளைவு கொண்ட பகுதியில் பவுசர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கலவானை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி appeared first on Oruvan.com.