twins Archives - Oruvan.com

இரட்டைக் குழந்தைகள் இப்படிப்பட்டவங்களா?
குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் இரட்டைக் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை.

இரட்டையர்கள் என்றவுடன் அப்படியே அச்சு அசலாக இருப்பார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், உண்மையில் இரட்டைக் குழந்தைகளுக்கிடையிலும் சில வேறுபாடுகள் உண்டு. அதுபற்றி சில சுவாரஷ்யமான தகவல்களை இப்போது பார்ப்போம்.

இரட்டையர்களில் ஒத்த இரட்டைக் குழந்தைகள், மோனோசைகோடிக் இரட்டைகள் என்ற இரண்டு வகைகள் உள்ளன.

இரட்டைக் குழந்தைகள் என்றாலும் கால் விரல் நகங்கள், நிறம், பிறப்பு அடையாளங்கள் போன்றவற்றில் சில மாற்றங்கள் இருக்கும்.

இரட்டையர்களில் ஆண் – ஆண், பெண் – பெண், ஆண் – பெண் என மூன்று வகை உள்ளன.

இரட்டையர்கள் ஒரே நிறத்தில் இருந்தாலும் அவர்களின் கை ரேகை மற்றும் பற்களில் சிறு வேறுபாடுகள் இருக்கும்.

முதல் குழந்தை பிறந்து 85 நாட்களுக்குப் பின்னர் கூட அடுத்த குழந்தை பிறக்கும்.

இரட்டைக் குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ளும் பெண்கள் உள்ள நாடாக நைஜீரியா உள்ளது. அதேநேரம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு வீதம் குறைந்த நாடாக சீனா உள்ளது.

ஒற்றைக் குழந்தையின் சராசரி எடை 3.500 கிலோகிராம். ஆனால், இரட்டைக் குழுந்தைகளின் சராசரி எடை 2.500 கிலோகிராம்.

50,000 முதல் 1,00,000 வரையான குழந்தைப் பிறப்புகள் ஒரு பிறப்பு ஒட்டிப் பிறக்கும் இரட்டையராக இருப்பர்.

இரட்டையர்களில் 22 சதவீதமனோர் இடது கைப் பழக்கம் உடையவர்களா இருக்கின்றனர்.

The post இரட்டைக் குழந்தைகள் இப்படிப்பட்டவங்களா? appeared first on Oruvan.com.