transport Archives - Oruvan.com

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை
சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை போக்குவரத்துச் சபையினால் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார் 250 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த விசேட சேவை ஏப்ரல் 9 முதல் 13 வரையிலும், மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக ஏப்ரல் 17 முதல் 21 வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

இதேவேளை, புகையிரத திணைக்களம் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் கரையோர மார்க்கம், வடக்கு மற்றும் பிரதான மார்க்கங்களில் மேலதிக விசேட புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் முதற்கட்ட மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன.

பயணிகளுக்கு நவீனமான மற்றும் தூய்மையான சூழலை வழங்கும் நோக்கில், தற்போதைய கட்டடங்கள் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு புதிய தகவல் மையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பேருந்துகளுக்காகப் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட வரிசைப் பகுதிகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட சுற்றுப்புறச் சூழலுடன் இந்த நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கையளிக்கப்படவுள்ளது.

இம்முறை புத்தாண்டு காலத்தில் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால், இந்த நவீனமயமாக்கல் மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் ஊடாக மக்கள் நெரிசலின்றிப் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை appeared first on Oruvan.com.

அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி – விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து
அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக மக்கள் அதிகமாக பஸ், ரயில், டிராம் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்து, எரிபொருள் தேவையை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

மக்கள் தேவையற்ற அளவில் சேமித்து வைத்தமையே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

ஆனால், விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்றே, குயின்ஸ்லாந்தில் முன்பே குறைந்த கட்டண பொதுப் போக்குவரத்து திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் இந்த இலவச சேவை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்றும், இதற்காக சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக மக்கள் அதிகமாக பஸ், ரயில், டிராம் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்து, எரிபொருள் தேவையை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

மக்கள் தேவையற்ற அளவில் சேமித்து வைத்தமையே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

ஆனால், விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்றே, குயின்ஸ்லாந்தில் முன்பே குறைந்த கட்டண பொதுப் போக்குவரத்து திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் இந்த இலவச சேவை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்றும், இதற்காக சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி – விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து appeared first on Oruvan.com.

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து

தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருந்தாலும், போக்குவரத்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

இதன்படி, இன்று முதல் குறித்த கட்டண திருத்தம் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

The post பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்
நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயற்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (27) பிற்பகல் நடைபெற்ற ‘Dream Destination’ 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”சிறிய அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட அதிகார வர்க்கத்தினர்களுக்கும் தங்கள் விருப்பப்படி போக்குவரத்து சட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கப்படாது , வலுவான போக்குவரத்து சட்ட முறையை அறிமுகப்படுத்தி செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமும் சுமார் எட்டு பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. வலுவான போக்குவரத்து சட்ட கட்டமைப்பின் ஊடாக,வீதி விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், வாகன இறக்குமதிக்காக செலவிடும் அரசாங்கத்தின் பாரிய செலவைக் குறைக்கவும் உதவும்.

இதன்படி, நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்பட்ட, வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முதலீடுகளுக்கு மேலதிகமாக, தனியார் துறைக்கு முதலீட்டு வாய்ப்புகளும் திறக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நாட்டின் ரயில் நிலையங்களை புதிய தனித்துவத்துடன் முத்திரை பதிக்க அரசாங்கத்துடன் இணையுமாறு தனியார் துறையினரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் ‘Clean Sri Lanka’ திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை பொது-தனியார் கூட்டுத் திட்டமாக நவீனமயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்” என்றார்.

The post பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் appeared first on Oruvan.com.

பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை
தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதற்கான அனைத்து அதிகாரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கமைய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு, தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உட்பட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை appeared first on Oruvan.com.

ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை
ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார்.

மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் தலைமையக பொலிஸார் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே தடை விதிக்கப்பட்டது.

45 பஸ்கள் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 15 பஸ்களும் 19 தனியார் பஸ்களும் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

பஸ்களில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் வேகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொண்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள பஸ்களில் உள்ள குறைபாடுகளை ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிவர்த்தி செய்யாத பட்சத்தில் குறித்த பஸ்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

The post ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை appeared first on Oruvan.com.

பண்டிகை காலத்தில் , பல மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்து சபை
ஏப்ரல் பண்டிகை காலத்தில், 1300 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை இந்த வருமானம் பதிவு செய்யப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து முகாமையாளர் எச். பியதிலக்க ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை சாதாரண பஸ் கட்டணங்களின் கீழ் இயங்கிய நேரத்தில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும், பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

பண்டிகை காலங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டிய அதிக வருமானம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட பஸ் சேவைகள் மேலும் தொடரும் என்றும் அவர் கூறினார்

The post பண்டிகை காலத்தில் , பல மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்து சபை appeared first on Oruvan.com.

பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அந்த சேவைகளை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கடந்த 24 ஆம் திகதி காலி – மாத்தறை பஸ் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தாக்குதலை நடத்திய மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த லொறி சாரதி மற்றும் முச்சக்கரவண்டி சாரதிக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல் appeared first on Oruvan.com.

பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பது தண்டனைக்குரிய குற்றம்
இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து பெற்றுக்கொண்ட பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பருவச் சீட்டுவைத்திருக்கும் ஏனையோரை ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பது தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும் பருவச் சீட்டு வைத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் ஊழியர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபையின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பருவச் சீட்டுகள் தொடர்பாக சிரமங்களை எதிர்கொள்ளும் பயணிகள், அமைச்சின் அவசர தொடர்பு எண், 1958 மூலம் உடனடியாக முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

for  season ticket holder

The post பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பது தண்டனைக்குரிய குற்றம் appeared first on Oruvan.com.