traffic Archives - Oruvan.com

நுவரெலியா மற்றும் ஹட்டனிலும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி
நுவரெலியா மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவுகளில் உள்ள வாகன சாரதிகள், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay ஆகியவற்றால் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட Gov Pay மூலம் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலையில் செலுத்தலாம்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இதற்கான உத்தியோகப்பூர்வ தொடக்க விழா நேற்று இடம்பெற்றிருந்தது.

நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரியந்த சந்திரசிறி மற்றும் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் W. P. J. சேனாதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

தகவல் ,தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் LankaPay இன் பிரதிநிதிகள் நிகழ்நிலை கட்டண முறையை செயல்படுத்துவது குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவுறுத்தல்களை வழங்கினர்.

தகவல் ,தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் உதாரி விதானகே, தொழில்நுட்ப அதிகாரி இனுகா மாயகடுவ மற்றும் LankaPay திட்ட முகாமையாளர் அமில ஏகநாயக்க ஆகியோர் கணினி பயன்பாடு மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் குறித்த அமர்வுகளுக்கு தலைமை தாங்கினர்.

இதன்போது, ​​டிஜிட்டல் கட்டண செயன்முறையை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு கையடக்கத்தொலைபேசிகள் அடையாளமாக வழங்கப்பட்டன.

Gov Pay அமைப்பு, வாகன சாரதிகள் நிகழ்நிலையில் அபராதம் செலுத்தவும், சாரதி உரிமங்களை மீட்டெடுக்கவும் அனுமதிக்கிறது.

The post நுவரெலியா மற்றும் ஹட்டனிலும் GovPay  மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி appeared first on Oruvan.com.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக மாத்தறை நோக்கிய திசையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

எவ்வாறாயினும் விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

The post தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் appeared first on Oruvan.com.

கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு
கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை இந்த வீதி மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழியாக, கடவத்தை நகர மத்தியிலுள்ள மின்சிக்னல் சந்தியில் இருந்து அதிவேக வீதிப் பிரவேச வீதி ஊடாக எல்தெனிய மின்சிக்னல் சந்தி வரையிலான வீதியைப் பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

The post கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு appeared first on Oruvan.com.

பெல்லன்வில எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்
75ஆவது பெல்லன்வில எசல பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர இன்று இரவு வீதிகளில் ஊர்வலமாக நடத்தப்படும்.

ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகிய பெல்லன்வில எசல பெரஹெரா நாளை காலை நிறைவடையுட“

ஊர்வலம் காரணமாக அப் பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று இரவு 7.00 மணிமுதல் பொரலஸ்கமுவ சந்தியிலிருந்து பெல்லன்தொட்டை சந்தி வரையில் 119 பஸ் செல்லும் வீதியும் பெல்லன்தொட்டை சந்தியிலிருந்து பபிலியான சந்தி வரையான 117 பஸ் செல்லும் வீதியும் மூடப்படும்.

இந்த நேரத்தில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதனிடையே, நவகமுவ பத்தினி தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹெரா காரணமாக அங்கும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அவிசாவளை – கொழும்பு பழைய வீதி, வெலே சந்தி மற்றும் ரணால சந்திக்கான பாதை இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 2.30 மணி வரை மூடப்படும்.

அதே பாதை நாளை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மீண்டும் மூடப்படும். அதனால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் அம்பலாங்கொடயில் அமைந்துள்ள மோதர தேவாலயத்தின் எசல மகா பெரஹரா இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணி வரையில் காலி – கொழும்பு பிரதான வீதியில் நடைபெறும்.

The post பெல்லன்வில எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள் appeared first on Oruvan.com.

காத்தான்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 13 சைக்கிள்கள் பறிமுதல்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, போக்குவரத்து சட்டங்களை மீறியமைக்காக 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நடவடிக்கை, காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம். சுனித வர்ணசூரியவின் வழிகாட்டலின் கீழ்,

போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.சி.கே. சாமரநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

தலைக்கவசம் இன்றி வாகனம் செலுத்தல், இலக்கத் தகடுகள் இன்றி பயணித்தல், வேகக்கட்டுப்பாடுகள் இன்றி வாகனம் செலுத்தல்

என்ற காரணங்களுக்காக குறித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, வீதிகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைக்கும் நோக்கில்

இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும், மோட்டார்சைக்கிள்

செலுத்தும்போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாமல் தங்களது பாதுகாப்பையும் பிறரது பாதுகாப்பையும் கருத்திற் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post காத்தான்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 13 சைக்கிள்கள் பறிமுதல் appeared first on Oruvan.com.

பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்
தேசிய இராணுவ வீரர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில் பத்தரமுல்லை பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று மாலை 04 மணி முதல் 6.30 வரை இராணுவ வீரர் தின நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் வீதிகளை மூடும் செயற்பாடு இடம்பெறாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இராணுவ தின நிகழ்வு இடம்பெறும் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுமாயின் பொல்துவ சந்தியிலிருந்து ஜயந்திபுர ஊடாக கியன்யேம் சந்தி வரை நாடபாளுமன்ற வீதியில் வாகனங்கள் கொழும்பிலிருந்து வெளியேறல் மற்றும் கொழும்புக்குள் வரும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை சந்தி வரை பயணித்து பாலம் சந்தியிலிருந்து கியன்யேம் சந்தி வரை பயணிக்க முடியும்.

அத்துடன் கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்கள் கியன்யேம் சந்தியிலிருந்து பாலம் சந்தி ஊடாக பத்தரமுல்லை சந்தி வரை பயணித்து பொல்துவ சந்தியிலிருந்து கொழும்பு வரை பயணிக்க முடியும்.

The post பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் appeared first on Oruvan.com.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட வீதிகளில் இன்று திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெறவுள்ளதோடு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள விசேட ஆராதனைகள் காரணமாக வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்வலம் காலை 7.00 மணிமுதல் கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் ஆரம்பமாகி பொன்ஜீன் சந்தியின் இடது பக்கம் திரும்பி கல்பொத்த சுற்றுவட்டத்தில் கல்பொத்த வீதியில் சென்று ஜம்பட்டா வீதியின் ஊடாக கடலோர வீதிக்கு சென்று புனித அந்தோனியார் தேவாலயம் வரையில் செல்லவுள்ளது.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, இயன்றளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை appeared first on Oruvan.com.

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்
தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று, 17 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு

அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் பின்புற சக்கரம் பிரிந்து சென்றதால் லொறி கவிழ்ந்துள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அதிவேக வீதி பொலிஸார் வாகன நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் appeared first on Oruvan.com.

இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை
Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதிக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொண்ட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, அந்த குற்றங்களுக்கான சட்டத்தை அமுல்படுத்துவதாகும்.

சாரதிகள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் நேற்று வெள்ளிக்கிழமை (04) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன்போது வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரி பாகங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி, குற்றங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த பொது போக்குவரத்து பஸ்களில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை appeared first on Oruvan.com.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய

கடந்த 23 ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 8,068 சாரதிகளுக்கு

எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 401 பேரும், கவனக்குறைவாகவும் ஆபத்தானமுறையிலும் வாகனம் செலுத்திய 53, பேரும், அதிவேகமாக வாகனத்தை செலுத்திய 48 பேரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் பொது போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 1,350 பேரும் உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக 865 பேரும் ஏனைய குற்றங்களுக்கான 5,351 பேரும் உள்ளடங்குகின்றனர்.

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on Oruvan.com.