tinned Archives - Oruvan.com

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 425 கிராம் டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் டின் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேகரல் 425 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 420 ரூபாவிற்கும் 425 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 560 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் appeared first on Oruvan.com.