Three buses collide Archives - Oruvan.com

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 29 பேர் படுகாயம்
காலி, இமதூவ, அங்குலுகஹ பிரதேசத்தில் இன்று (26) காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் இரண்டு பேருந்துகள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 23 பேர் இமதூவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும, 6 பேரை காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 29 பேர் படுகாயம் appeared first on Oruvan.com.