threat Archives - Oruvan.com

பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா குறித்து எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர்

புலினா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.

ராகுல் காந்திக்கு நேரடியாக கொலை மிரட்டல் – அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்
பாராளுமன்ற மக்களவைத் தலைவர் ராகுல் காந்திக்கு  நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது.

வாக்கு திருட்டு தொடர்பாக பாஜக வையும், தேர்தல் ஆணையத்தையும் ராகுல் காந்தி  தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

இந்த சம்பவத்தில் பா.ஜ.க தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே பா.ஜ.க செய்தி தொடர்பாளரான பிரிந்து மகாதேவ், மலையாள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார்.

இதன்போது ”ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகாதேவ்வின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் மக்களின் தலைவரான ராகுல் காந்திக்கு எதிராகத் தீட்டப்படும் கொடூரமான சதித்திட்டமா என கேள்வி எழுப்பட்டுள்ளது.

The post ராகுல் காந்திக்கு நேரடியாக கொலை மிரட்டல் –  அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் appeared first on Oruvan.com.

ரணில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்கட்சி கண்டனம் – ஜனநாயக விரோதத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும்

கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை திட்டமிட்ட அரசியல் சதி என ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஆதரவு சமூக ஊடகக் கணக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த கைது, சட்டத்தின் ஆட்சியை சவாலுக்கு உட்படுத்துவதாகவும் ஒரு கட்சி அரசை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

Clean SriLanka திட்டம் போன்ற அரசாங்கத்தின் சில தி்ட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

பொது சேவை தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஒரு சர்வாதிகார அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன என்றும் அந்த கட்சி எச்சரித்துள்ளது.

மேலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் ஒரு கட்சி மேலாதிக்கம் எழுவதைத் தடுக்க கூட்டு நடவடிக்கை மிக முக்கியமானது என்பதையும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.

The post ரணில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்கட்சி கண்டனம் – ஜனநாயக விரோதத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு appeared first on Oruvan.com.

கிரீன்லாந்தை கட்டுக்குள் கொண்டுவர ட்ரம்ப் எதிர்பார்ப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதை

நிராகரிக்க மறுத்ததன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அதன் இறையாண்மை எல்லைகளை தாக்குவதற்கு ஏனைய நாடுகளை அனுமதிக்காது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் டேனிஷ் பிரதேசத்தைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன் இது தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும் கூறினார்.

அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடான டென்மார்க், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும் குடிமக்களுக்கு சொந்தமானது

என்றும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

கிரீன்லாந்தையோ அல்லது பனாமா கால்வாயையோ கையகப்படுத்துவதற்கு இராணுவம் அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவதை நிராகரிப்பீர்களா என செய்தியாளர்கள் மாநாட்டில் ட்ரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, பொருளாதார பாதுகாப்பிற்கு எங்களுக்கு அவை தேவை என்று கூறிய ட்ரம்ப் சீன மற்றும் ரஷ்ய கப்பல்களைக் கண்காணிப்பதற்கான இராணுவ முயற்சிகளுக்கு தீவு முக்கியமானது என்றும் கூறினார்.

கிரீன்லாந்து பனிப்போருக்குப் பின்னர் அமெரிக்க ரேடார் தளத்தின் தாயகமாக இருந்து வருவதுடன் வோஷிங்டனுக்கு நீண்ட காலமாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது என தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் கிரீன்லாந்து கிரீன்லாண்டர்களுக்கு சொந்தமானது என டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மக்களால் மட்டுமே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

The post கிரீன்லாந்தை கட்டுக்குள் கொண்டுவர ட்ரம்ப் எதிர்பார்ப்பு appeared first on Oruvan.com.