The price Archives - Oruvan.com

குறைவடைந்துள்ள நெல்லின் விலை
நெல் அறுவடை சந்தையை வந்தடைந்தாலும், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும், இதன் விளைவாக, ஒரு கிலோ நெல்லின் விலை 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் போராட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

உத்தரவாத விலையை நிர்ணயிக்காததுடன், அரசாங்கம் இன்னும் நெல் கொள்முதல் செய்யும் செயல்முறையை தொடங்கவில்லை என்றும், எனவே நெல்லுக்கு உத்தரவாத விலையை அவசரமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அமைப்பின் தேசிய அமைப்பாளர் விமல் வத்துஹேவா தெரிவித்தார்.

திருகோணமலைப் பகுதியில் அறுவடை தற்போது சந்தைக்கு வந்து கொண்டிருப்பதாகவும், அதன்படி, சிவப்பு பச்சை நெல் ஒரு கிலோ 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், மற்ற வகை நெல் 110 ரூபாய் முதல் 115 ரூபாய் எனும் மிகவும் குறைந்த விலையிலும் வாங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அரிசியின் விலை தற்போது மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இதையும் மீறி விவசாயிகளின் அறுவடைகள் குறைந்த விலையில் வாங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

The post குறைவடைந்துள்ள நெல்லின் விலை appeared first on Oruvan.com.