The price of coconut is increasing day by day. Archives - Oruvan.com

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை
நாட்டில் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொழும்பு கோட்டையில் ஓரளவு பெரிய தேங்காய் ஒன்று 260 – 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுச் சந்தையில் நடுத்தர அளவிலான தேங்காய் ஒன்றின் விலை 240 – 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன் அளவில் மிகவும் சிறிய தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

The post நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை appeared first on Oruvan.com.