Thai Pongal Archives - Oruvan.com

மலையக பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்
தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழ்கின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தைப்பொங்கல் பண்டிகையை இன்று செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் பகுதியில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ சந்திரானந்த குருக்கள் தலைமையில் தைப்பொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)

The post மலையக பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம் appeared first on Oruvan.com.

மன்னாரில் மழைக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்
உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள  இந்து ஆலயங்களில் விசேட தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும் வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி  மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

The post மன்னாரில் மழைக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம் appeared first on Oruvan.com.

தைப்பொங்கலை முன்னிட்டு மேலதிக பேருந்துகள்
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மேலதிக பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, போதுமான தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

The post தைப்பொங்கலை முன்னிட்டு மேலதிக பேருந்துகள் appeared first on Oruvan.com.