temple Archives - Oruvan.com

மன்னாரில் வருடாந்த மடு திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு
மன்னாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க  மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா  நடைபெற்று வருகிறது.

இதன்படி, இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனை ஆரம்பமாகியது

இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மடு கோவிலில் குவிந்துள்ளனர்.

பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வசதிகளை இராணுவம், பொலிஸ்  மற்றும் கடற்படை வீரர்கள் வழங்குகிறார்கள்.

The post மன்னாரில் வருடாந்த மடு திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Oruvan.com.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக யாழில் போராட்டம்
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை

போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று மாலை ஆறு மணி வரை முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். சமத்துவக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். சட்டத்தரணி காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக யாழில் போராட்டம் appeared first on Oruvan.com.