tea Archives - Oruvan.com

தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை
கடந்த ஒரு வருடமாக நாட்டில் தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம் கடந்த வாரம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு 5.1 மில்லியன் கிலோகிராம் ஆகும்.

03 மாதங்களுக்கு முன்னர் வாரமொன்றிற்கு சுமார் 06 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது.

வறட்சி மற்றும் வளர்ச்சி குன்றியதால் அறுவடை குறைவடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

The post தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை appeared first on Oruvan.com.

பால் தேநீரின் விலை அதிகரிப்பு
பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார்.

இதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒரு கோப்பை தேநீரின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ,புதிய விலை 1,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்

பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பால் தேநீரின் விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பேப்பர் கப்பில் தேநீர் குடிப்பவரா நீங்கள்?
வீடுகளில் கப்களில் தேநீர் குடிப்போம். ஆனால், எங்காவது பயணம் செல்கையில் தேநீர் குடிக்க வேண்டும் என்று இருக்கும்.

அவ்வாறான சந்தரப்பங்களில் பெரும்பாலும் பேப்பர் கப்களில் தேநீர் குடிப்போம்.

ஆனால், இந்த பேப்பர் கப்பில் குடிக்கப்படும் தேநீரினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என கூறப்படுகிறது.

நுண் துளைகளால் உருவாக்கப்பட்டதே பேப்பர் கப்.

இவ் வகை பேப்பர் கப்களில் சுமார் 15 நிமிடத்துக்கு மேல் சூடான திரவம் இருப்பின் அதிகமான நுண் மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் திரவத்தில் கலந்துவிடும் என்று கூறப்படுகிறது.

15 நிமிடத்துக்கு அதிகமாக 100ml சூடான திரவம் ப்ளாஸ்டிக் கப்பில் இருப்பின் அதில் 25,000 மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் கலக்கும்.

எனவே ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் பேப்பர் கப்பில் தேநீர் குடித்தால் அது காலப்போக்கில் புற்றுநோயை ஏற்படுத்தும்.

Paper cup of coffee and coffee beans on wooden table

The post பேப்பர் கப்பில் தேநீர் குடிப்பவரா நீங்கள்? appeared first on Oruvan.com.