Tamil Sinhala New Year Archives - Oruvan.com

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகளைத் தவிந்த வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற சீரழிந்த செயல்களுடன் நடத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக புத்தசாசன பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தகவல்களை முறையாகச் சேகரித்த பிறகு, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலங்களில், சீரழிந்த செயல்கள் உள்ளிட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இது இந்த நாட்டின் கலாச்சாரத்தை அழித்து வருவதாகவும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சீரழிந்த நடவடிக்கைகள் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on Oruvan.com.

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
2025ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியையும் அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் சிங்கள் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வருகின்றது.

மேலும் வெசாக் பௌர்ணமி 12 ஆம் திகதி மற்றும் நத்தார் பண்டிகை டிசம்பர் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது.

விடுமுறை நாட்கள் கீழே:

The post 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு appeared first on Oruvan.com.