Talawakelle Archives - Oruvan.com

தலவாக்கலையில் குடியிருப்பு பகுதியில் தீ பரவல்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் உள்ள 9 ஆம் இலக்க லயன் தொடர் குடியிருப்பில் நேற்றிரவு (23) ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு குடியிருப்பு பகுதியளவு சேதமடைந்துள்ளது.

இந்த குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் திடீரென பரவிய தீ காரணமாக,அனைத்து ஆடைகள் மற்றும் சில பொருட்கள் எரிந்து நாசமாகின.

தீ பரவியவுடன், அயலவர்கள் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியதால், ஏனைய குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

சேதமடைந்த குடியிருப்பை புனரமைப்பதற்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் வசித்த ஐவர், தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களுக்கு உலருணவு பொருட்களை வழங்குவதற்கு கிராம உத்தியோகத்தர் பிரபாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீ விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post தலவாக்கலையில் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் appeared first on Oruvan.com.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி தலவாக்கலையில்
தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தலவாக்கலையில் மே தின பேரணி மற்றும் அணிவகுப்பை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தப் பேரணி தலவாக்கலை நகராட்சி மன்ற மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே தின பேரணி மற்றும் அணிவகுப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெறும் என்றும், ஏராளமான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்பார்கள் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அணிவகுப்பு தலவாக்கலை நகரில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி தலவாக்கலையில் appeared first on Oruvan.com.