Suspect Archives - Oruvan.com

NDB வங்கி நிதி மோசடி வழக்கில் நான்காவது சந்தேக நபர் கைது
NDB  வங்கியில் இடம்பெற்ற பாரிய உள்ளக நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை நான்காவது சந்தேக நபரை கைது செய்துள்ளது.

சந்தேக நபரை  இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் மேலும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த  கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த வங்கியில்  13.2 பில்லியன் ரூபா முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கு விசாரணையை, தற்போது சிஐடியின் கணினி குற்றப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

முக்கிய சந்தேக நபர், பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகள் துறையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, 33, 34, மற்றும் 35 வயதுடைய முதல் மூன்று சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாதம் 14 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும்  இந்தச் சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்குகளுக்கோ அல்லது வைப்புகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வங்கியின் அனைத்துச் சேவைகளும் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும்  NDB வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தெரிவித்திருப்பதாவது,

“வங்கியின் குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த மோசடியுடன் தொடர்புடைய ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் உடனடியாகப் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சாட்சியங்கள் மற்றும் அறிக்கைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரிவு பலத்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியின் உட்புறக் கட்டுப்பாடு, அறிக்கையிடல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

மிக மோசமான சூழ்நிலையைக் கருதினாலும்கூட, இந்தச் சம்பவத்தினால் ஏற்படக்கூடிய நட்டம் 2026 மார்ச் 31 உடன் முடிவடையும் காலாண்டில் சுமார் 4.0 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வங்கியின் நிதி நிலைமை ஸ்திரமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் வங்கி 11 பில்லியன் ரூபா நிகர லாபத்தை ஈட்டியுள்ளதுடன், 2026 மார்ச் 31 அளவில் வங்கியின் மொத்த சொத்து தளமானது 990 பில்லியன் ரூபாவாகும்.

இச்சம்பவம் குறித்து இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான ஒழுங்குமுறை மேற்பார்வைகளும் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஒழுங்குமுறை அறிவுறுத்தல்களின்படி, 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி வழங்கப்படவிருந்த பண ஈவுத்தொகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும்,

பங்குகளை ஈவுத்தொகையாக வழங்கும் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்.

இச்சம்பவம் குறித்து சுயாதீனமான தடயவியல் கணக்காய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக சுயாதீன புலனாய்வு நிபுணர் ஒருவரை நியமிக்க பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள வங்கி, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், வதந்திகள் அல்லது ஊகங்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

The post NDB வங்கி நிதி மோசடி வழக்கில் நான்காவது சந்தேக நபர் கைது appeared first on Oruvan.com.

இங்கிலாந்தில் இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்
வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் வால்சால் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இன வெறி காரணமாக குறித்த இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் 30 வயதுடைய வெள்ளையர் எனவும், குறுகிய முடி மற்றும் கருநிற ஆடைகள் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இளம் பெண் மீதான மிகவும் கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக  விசாரணை அதிகாரி  தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

The post இங்கிலாந்தில்  இந்திய  பெண்  பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் appeared first on Oruvan.com.

லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலியில் வெலிகம பொலிஸாரால் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – பிரதான சந்தேகநபர் கைது
கெசல்கமு ஓயா வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு உபயோகிக்கப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – பிரதான சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர் கைது
வென்னப்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாள் மற்றும் கார் ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அடையாளந் தெரியாதவர்களால் , இன்று மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி  பிரயோகத்தில்  ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து,  காரில் வருகை  தந்தவர்கள்  துப்பாக்கிப்  பிரயோகம்  மேற்கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

காரில் வருகை தந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை காரில் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.

அதன்பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்ளை கூறிய ஆயுதத்தினால் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

மற்றைய நபர் மீது காரில் வருகை தந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மேல்நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், வென்னப்புவ பொலிஸில் முன்னிலையாகி கையொப்பமிட சென்றவர் என்று தெரியவந்துள்ளது.

கையொப்பமிட்டதன் பின்னர், அவரும் மற்றுமொருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே, குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The post வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

ஆமி உபுல் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினர் என கூறப்படும் ஆமி உபுல் என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபரொருவரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டுவத்தையைச் சேர்ந்த 45 வயதான முன்னாள் இராணுவ வீரரான ஆமி உபுல், கடந்த வியாழக்கிழமை (03) இரவு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post ஆமி உபுல் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் நேற்றையதினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1040 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் .

46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் – தேடப்பட்டுவந்த நபர் கைது
முச்சக்கர வண்டி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வெல்லம்பிட்டியவில் உள்ள சன்ஹிந்த செவன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது, ​​வெல்லம்பிட்டிய மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளில் கொள்ளையிட்ட இரண்டு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

The post முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் –  தேடப்பட்டுவந்த நபர் கைது appeared first on Oruvan.com.

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்றவர் என தகவல்
அநுராதபுரம் வைத்தியசாலையில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் என  பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

34 வயதுடைய குறித்த சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பதோடு, அவர் கல்னேவ விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பின்னர் அவரது இரண்டு கையடக்க தொலைபேசிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதுடன் காணாமல் போன தொலைபேசியின் இருப்பிடம் குறித்து கிடைத்த சமிக்ஞைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, அவுகன ரயில் நிலையம் அருகே கையடக்க தொலைபேசி சமிக்ஞைகள் நிறுத்தப்பட்டிருந்ததால் , அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கல்னேவ, எலபதுகம பகுதியில் வைத்து கல்னேவ பொலிஸ் விசேட குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் வைத்தியசாலையின் வைத்திய நிபுணராகப் பயிற்சி பெற்று வரும் 32 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர், நேற்று முன்தினம் (10) இரவு வழக்கம்போல் பணிக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தார்.

குறித்த வைத்தியர், தனது கடமையை முடித்துவிட்டு, இரவு 7 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்திய நிபுணர்கள் மட்டுமே வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார்.

வைத்தியர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தபோது, ​​பின்னால் இருந்து வந்த ஒரு நபர் திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், வைத்தியரின் வாயை இறுக்கமாகக் கட்டி, அவர் கத்த முடியாதபடி கட்டிய சந்தேக நபர், உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவைத் திறக்கச் சொல்லி, வைத்தியரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, சத்தம் யாருக்கும் கேட்காதபடி கதவை மூடியுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளைக் கட்டி, கண்களைக் கட்டி, கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில், வைத்தியரின் கையடக்க தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், வைத்தியசாலை வார்டுக்கு வந்த வைத்தியர், தான் முகங்கொடுத்த சம்பவத்தைப் பற்றி அவரது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

The post பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்றவர் என தகவல் appeared first on Oruvan.com.

சிலாபத்தில் பெருமளவான போதைப்பொளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
சிலாபத்தில் 247 கிலோ 946 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை

இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் காரில் செல்லப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 114 பொதிகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தையும் பறிமுதல் செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிலாபத்தில் பெருமளவான போதைப்பொளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.