surya Archives - Oruvan.com

சட்டமன்ற தேர்தலில் சூர்யா போட்டி?
நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக வெளியான தகவலுக்கு இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கம் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

”ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைதள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துகளோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம், நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்டமன்ற தேர்தலில் சூர்யா போட்டி? appeared first on Oruvan.com.

சூர்யா படத்தில் நடிக்கும் விஜய் – வெளியான முக்கிய தகவல்!
சூர்யாவின் நடிப்பில் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியானது ரெட்ரோ படம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து இருந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது ரெட்ரோ. அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் உள்ளார். நீண்ட நாட்களாக இது குறித்த தகவல்கள் வெளியாகி வந்தது.

ஹைதராபாதில் நடைபெற்ற ரெட்ரோ படத்தின் புரமோஷனல் நிகழ்வின் போது சூர்யா இதனை உறுதிப்படுத்தினார். இந்த புதிய படம் தொடர்பாக சூர்யா பேசுகையில், “உங்கள் அனைவரின் ஆதரவுடன் வெங்கி அட்லூரி படத்தில் நான் நடிக்க உள்ளேன்.

உடனடியாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது ஒரு அழகான கூட்டணி. வெங்கி அட்லூரி படத்திற்காக ஹைதராபாத்தில் நீண்ட நாட்கள் செலவிட உள்ளேன். உங்களுடைய அன்பும் வாழ்த்துக்களும் நிச்சயம் தேவை” என்று மேடையில் பேசி இருந்தார்.

இயக்குனர் வெங்கி அட்லூரி பேசுகையில், “உங்களுடன் பணி புரிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு ஒரு சிறந்த தருணம். உங்களது 46வது படம் நிச்சயம் சிறப்பான படமாக அமையும்” என்று பேசி இருந்தார்.

கடைசியாக துல்கர் சல்மானை வைத்து வெங்கி அட்லூரி இயக்கி இருந்த லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி இணையும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் சூர்யாவிற்கு கடைசியாக திரையரங்கில் வெளியான எந்த ஒரு படமும் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. ரெட்ரோ படத்திற்கு முன்பு சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் வரலாற்று படமாக உருவாகி இருந்த கங்குவா 350 கோடி செலவில் எடுக்கப்பட்டு குறைந்த வசூலை மட்டுமே பெற்றது. இதனால் சூர்யாவின் ரசிகர்களும் இந்த கூட்டணிக்காக அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சூர்யாவின் 46 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு தொடங்கியவுடன் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா – வெங்கி அட்லூரி இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரெட்ரோ படத்தின் ஹைதராபாத் விழாவிலும் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டிருந்தார்.

அந்த மேடையில் தான் தனது 46வது படத்தை உறுதி செய்து இருந்தார் சூர்யா. இரண்டு ஹீரோக்கள் இருக்கும் படத்தில் சூர்யா நடித்து நீண்ட நாட்கள் ஆகிறது.

The post சூர்யா படத்தில் நடிக்கும் விஜய் – வெளியான முக்கிய தகவல்! appeared first on Oruvan.com.

காமிக்ஸ் வடிவில் ‘ரெட்ரோ’ படத்தின் 3 ஆவது வார படப்பிடிப்பு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அவரது 44 ஆவது திரைப்படம் ரெட்ரோ.

இத் திரைப்படம் மே மாதம் 1ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே இப் படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகியிருந்தது.

அதன்படி தற்போது 3 ஆவது வார படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகியுள்ளது.

The post காமிக்ஸ் வடிவில் ‘ரெட்ரோ’ படத்தின் 3 ஆவது வார படப்பிடிப்பு appeared first on Oruvan.com.

ரெட்ரோ படத்தின் ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியானது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ரெட்ரோ.

இது சூர்யாவின் 44 ஆவது திரைப்படமாகும். இப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் சிறையில் இருந்தபடி அவரது காதலியை நினைத்து பாடுவதாக இக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

The post ரெட்ரோ படத்தின் ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியானது appeared first on Oruvan.com.

தொழிலாளர் தினத்தன்று வெளியாகிறதா சூர்யாவின் ரெட்ரோ?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச், சூர்யாவின் 2டி நிறுவனங்கள் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள அவரது 44 ஆவது திரைப்படம் ரெட்ரோ.

இப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இத் திரைப்படம் காதலுடன் சேர்ந்த எக்ஷ்ன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத் திரைப்படம் மே 1 ஆம் திகதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

The post தொழிலாளர் தினத்தன்று வெளியாகிறதா சூர்யாவின் ரெட்ரோ? appeared first on Oruvan.com.

‘சூர்யா 45’ தொழில்நுட்பக் குழுவை அறிவித்த படக்குழு
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், ட்ரீட் வோரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா அவரது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப் படத்துக்கு தற்காலிகமாக சூர்யா 45 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஆறு திரைப்படத்துக்குப் பின்னர் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் படத்தின் தொழில்நுட்பக் குழுவை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

The post ‘சூர்யா 45’ தொழில்நுட்பக் குழுவை அறிவித்த படக்குழு appeared first on Oruvan.com.