supersinger Archives - Oruvan.com

பட்டிக்காடா? பட்டணமா? சபாஷ் சரியான போட்டி
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் பட்டிக்காடா? பட்டணமா? சுற்று.

இதில் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து பாடல்களை பாடவுள்ளனர்.

மேலும் நடுவர்களில் இமான் பட்டிக்காட்டுக்கும் மனோ பட்டணத்துக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக பாடகர்கள் சுனிதா சாரதியும் சின்னபொண்ணும் கலந்துகொள்கின்றனர்.

மேலும் நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்ற ராமர் மற்றும் மதுரை முத்துவும் கலந்துகொள்கின்றனர்.

The post பட்டிக்காடா? பட்டணமா? சபாஷ் சரியான போட்டி appeared first on Oruvan.com.

இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ‘ஸ்வரங்களின் அரசி’ ஸ்வர்ணலதா பாடல்கள் சுற்று
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் மெல்லிசை நாயகி மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவுக்கு அர்ப்பணம் செய்து அவரது பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்துகின்றனர்.

இதற்கு சிறப்பு விருந்தினர்களாக ஸ்வர்ணலதாவின் சகோதரர் மற்றும் மகள் இருவரும் வருகை தரவுள்ளனர்.

இந்த வாரம் உணர்வுப் பூர்வமான தருணங்களை காணத் தவறாதீர்கள்.

The post இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ‘ஸ்வரங்களின் அரசி’ ஸ்வர்ணலதா பாடல்கள் சுற்று appeared first on Oruvan.com.

கண் முன் நடந்த பெற்றோரின் திருமணம்….கலங்கி நின்ற போட்டியாளர்
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் சூப்பர் சிங்கரில் நம்ம வீட்டு கல்யாணம் சுற்று.

இதற்கு சிறப்பு விருந்தினராக எவர் க்ரீன் கதாநாயகி நதியா கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் சாராஸ்ருதி எனும் போட்டியாளர் கல்யாண தேன் நிலா பாடலை பாடி அசத்துவதோடு, நடுவர்கள் சேர்ந்து அவரின் பெற்றோருக்கு குட்டி திருமணத்தையே செய்து வைக்கின்றனர்.

The post கண் முன் நடந்த பெற்றோரின் திருமணம்….கலங்கி நின்ற போட்டியாளர் appeared first on Oruvan.com.

விஜய் நட்சத்திரங்களுடன் களைகட்டிய சூப்பர் சிங்கர் கெட் அப் சுற்று….
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 இல் இந்த வாரம் கெட் அப் சுற்று.  அதில் பிரபலங்களைப் போல் சுட்டிக் குழந்தைகள் வேடமிட்டு பாடல்களைப் பாடி அசத்துகின்றனர்.

அவர்களுடன் சேர்ந்து நடுவர்களும் நடனமாடுகின்றனர். அதுமட்டுமின்றி குழந்தைகள் பாடல்களைப் பாடல, விஜய் நட்சத்திரங்களும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடுகின்றனர்.

அதற்கான ப்ரமோ….

The post விஜய் நட்சத்திரங்களுடன் களைகட்டிய சூப்பர் சிங்கர் கெட் அப் சுற்று…. appeared first on Oruvan.com.

இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ரேடியோ ஹிட்ஸ் சுற்று…கலக்கல் ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அதன்படி, கடந்த வாரம் திருவிழாவாக சூப்பர் சிங்கர் அரங்கம் களைகட்டியிருந்தது.

இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ரேடியோ ஹிட்ஸ். அதில் குட்டி போட்டியாளர்கள் சூப்பர் சிங்கர் பிரபலங்களுடன் இணைந்து பாடல்கள் பாடுகின்றனர்.

இந்த வாரம் இசைமையப்பாளர் S.A.ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ரேடியோ ஹிட்ஸ் சுற்று…கலக்கல் ப்ரமோ appeared first on Oruvan.com.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கண்ணீர் விட்ட அழுத டி.இமான்…யாரை நினைத்து தெரியுமா?
சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுக்கு அடுத்ததாக தனக்கென ஒரு தனி பாணியை இசையில் கொண்டு வந்தவர் இசையமைப்பாளர் டி.இமான்.

எப்பொழுதெல்லாம் மனம் சோர்வாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் டி.இமானின் இசையில் வெளிவந்த பாடல்களை கேட்டால் மனம் அமைதியாகும் என்பது பலரின் அனுபவ உண்மை. அதிலும் இவரது காதல் பாடல்கள் காதுகளில் தேன் வந்து பாய்வதைப் போல் இருக்கும்.

இவ்வாறிருக்க இன்று வெள்ளிக்கிழமை அவரது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் நடுவர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் நாளை ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

அப்போது ஒளிபரப்பப்பட்ட காணொளியில் இடம்பெற்ற அவரது அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் டி.இமான்.

அதற்கான ப்ரமோ….

The post பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கண்ணீர் விட்ட அழுத டி.இமான்…யாரை நினைத்து தெரியுமா? appeared first on Oruvan.com.

திருவிழாவாக களை கட்டிய சூப்பர் சிங்கர் அரங்கம்
விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் நிகழ்ச்சிகளுக்கு என்றும் பஞ்சமில்லை. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 இல் இந்த வாரம் திருவிழா சுற்று.

திருவிழாப் பாடல்களை பாடி போட்டியாளர்கள் அசத்துகின்றனர். திருவிழாவைக் காண்பதற்கு சிறப்பு விருந்தினர்களும் வந்து அசத்துகின்றனர்.

அதற்கான ப்ரமோ…

The post திருவிழாவாக களை கட்டிய சூப்பர் சிங்கர் அரங்கம் appeared first on Oruvan.com.

“நிலாவே வா….செல்லாதே வா…“மெய்சிலிர்த்துப் போன நடுவர்கள்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இந்த வாரம் எஸ்.பி.பி சுற்று. எஸ்.பி.பி அவர்களின் பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்துகின்றனர்.

அந்த வகையில் நஸ்ரின் மிகவும் பிரபலமான பாடலான நிலாவே வா பாடலை பாடி அசத்துகிறார்.

இதனைப் பார்த்த நடுவர்கள் அசந்து போய்விட்டனர்.

அதற்கான ப்ரமோ….

The post “நிலாவே வா….செல்லாதே வா…“மெய்சிலிர்த்துப் போன நடுவர்கள் appeared first on Oruvan.com.

“இதோ இதோ என் பல்லவி…“ அரங்கத்தை பூரிக்க வைத்த சின்னக்குயிலின் குரல்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இந்த வாரம் எஸ்.பி.பி வாரம். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்துகின்றனர்.

இந்த வாரம் சிவமணி சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் சின்னக்குயில் சித்ராவின் குரலில் இதோ இதோ என் பல்லவி பாடல் அரங்கத்தையே அதிர வைத்துள்ளது.

அதற்கான ப்ரமோ…

The post “இதோ இதோ என் பல்லவி…“ அரங்கத்தை பூரிக்க வைத்த சின்னக்குயிலின் குரல் appeared first on Oruvan.com.

இனி மீள்வதா? இல்லை வீழ்வதா?… கண்கலங்கிய பாடகர் மனோ…
விஜய் தொலைக்காட்சியின் அனைவரினதும் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். அதில் இந்த வாரம் எஸ்.பி.பி சுற்று.

அதில் போட்டியாளர்கள் எஸ்.பி.பியின் பாடல்களைப் பாட அரங்கமே சோகத்தில் மூழ்கியது.

அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் டி.இமான் என் காதலே பாடலை மிகவும் அருமையாக பாட நடுவர் மனோ கண் கலங்கிவிட்டார்.

அதற்கான ப்ரமோ….

The post இனி மீள்வதா? இல்லை வீழ்வதா?… கண்கலங்கிய பாடகர் மனோ… appeared first on Oruvan.com.