sunithawilliams Archives - Oruvan.com

மார்ச் 19 ஆம் திகதி பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஆய்வுக்காக விண்வெளி ஆய்வு மையம் சென்றனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் குறிப்பிட்ட திகதிக்குள் பூமிக்குத் திரும்ப முடியாமல் போனது.

அதன்படி கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்நிலையில் விண்வெளியில் இருந்தபடியே இருவரும் கொடுத்த பேட்டியில்,

“நாசாவின் க்ரூ – 10 விண்கலம் மார்ச் 12 ஆம் திகதி பூமியிலிருந்து ஏவப்படும் எனவும் மார்ச் 19 ஆம் திகதி நாங்கள் பூமிக்குத் திரும்புவோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.

The post மார்ச் 19 ஆம் திகதி பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் appeared first on Oruvan.com.

விண்வெளியில் புத்தாண்டு கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் 05ஆம் திகதி விண்வெளிக்குச் சென்றார்.

விண்கலத்தில் ஏற்பட்ட சில கோளாறின் காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாமல் இருக்கும் அவர் எதிர்வரும் மார்ச் மாதம் பூமிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறிருக்க விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பூமிக்கு மேல் 400 கிலோமீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் இக் குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் நேரத்தில் 16 சூரிய உதயங்கள் மற்றும் அஸ்தமனங்களைக் காண்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விண்வெளியில் புத்தாண்டு கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் appeared first on Oruvan.com.